By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
திண்டுக்கல்மாவட்டம்

தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்

Last updated: March 4, 2025 9:36 am
March 4, 2025
205 Views
Share
SHARE

தமிழக முதல்வர்,திமுக தலைவர் முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு,மேற்கு ஒன்றிய திமுக  சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் தலைமைக்கழகம் உத்தரவுப்படி

“”தமிழ்நாட்டின் நலன்களையும் எதிர்காலத்தையும் யாருக்காகவும் எதர்க்காகவும் விட்டுத்தர மாட்டோம்,தமிழ் நாட்டின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்! இதுதான் எங்கள் ஒரே இலக்கு’’! என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்,தொடர்ந்து மாவட்ட பொருளாலர் சத்தியமூர்த்தி முன்னிலையில்,ஒன்றிய செயலாளர் கரிகாலபாண்டியன் தலைமையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த 6-குழந்தைகளுக்கு தலா இரண்டு கிராம் வீதம் தங்க மோதிரம் அனுவிக்கப்பட்டது,அதனைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட கர்பிணிகளுக்கும்,100-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகளுக்கு ஊட்டசத்துமிக்க உணவுகளான பழங்கள்,பிரட்,போர்வைகள் வழங்கப்பட்டது,இதனையடுத்து பள்ளப்பட்டி அருகே நூற்றுக்கும் மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய ஆதரவுற்ற குழந்தைகளுக்கு அறுசுவை உணவுகள் மற்றும் ஓராண்டுக்கு தேவையான உணவுப்பொருட்களை வழங்கினர்,

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் ஜான்பொஸ்கோ, ஒன்றிய பொறுப்பாளர்கள்முன்னாள் கவுன்சிலர் குட்டி என்ற பால் ரத்தினராஜ் ராஜாங்கம்,பாலச்சந்திரன்,வேல்முருகன்,செல்வம், மலையாளம் உட்பட மாவட்ட ஒன்றிய ஊராட்சி பேரூர் கிளைக் கழக கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காங்கிரஸ் கட்சியினர் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
துறையூர் அருகே கஞ்சா விற்பனை செய்த நபர் கைது
ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் சீரான குடிநீர் வழங்குவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்

February 24, 2025
70 Views
தேசப்பிதாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
குமரியில் குடியரசு தின விழா இன்று கொண்டாட்டம்: அண்ணா ஸ்டேடியத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
பாலகோட்டில் பிரதமர் மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
தக்கலையில் வக்கீல்கள் கோரிக்கை மாநாடு; இளம் வக்கீல்களுக்கு மாத உதவித்தொகை வழங்க கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account