By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடுகந்தாங்கலில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வடுகந்தாங்கலில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
மாவட்டம்வேலூர்

வடுகந்தாங்கலில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

Last updated: May 4, 2024 9:26 am
May 4, 2024
189 Views
Share
SHARE

வேலூர் மாவட்டம் 

கேவி குப்பம் மத்திய ஒன்றிய  தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்  வடுகன்தாங்கல் பேருந்து நிலையதில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய. ஒன்றிய  செயலாளர் நாகராஜ் தலைமையில்  வேலூர் புறநகர் மாவட்ட   துணை செயலாளர் கலைவாணி சந்திர வேலு மாநில பொதுக்குழு உறுப்பினர் லத்தேரி எம் கிருஷ்ணமூர்த்தி வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட தொழிற்சங்க துணைத் தலைவர் ஆர் சந்திரவேலு மத்திய ஒன்றிய அவைத் தலைவர் சா. இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு மே ஜூன் மாதங்கள் வரை தொடர்ந்து வழங்கப்படுகிறது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்டச்  செயலாளர் கே. பி பிரதாப் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதில் அப்பகுதி மக்களுக்கு நீர்மோர்  தர்பூசணி  பப்பாளி பழம் முலாம்பழம் டாட்டா குளுக்கோ ப்ளஸ் ஆகிய பழவகைகள் மற்றும் குளிர்பானங்கள்   வழங்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது  புறநகர் மாவட்ட  பொருளாளர் பி.தனசீலன் மாவட்டத் துணைச் செயலாளர் குடியாத்தம் ஜெ. லோகநாதன், கீழ் முட்டுக்கூர் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணமூர்த்திஉட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
அடிப்படைத் தேவைகளை செய்து தர வேண்டி வழக்கு
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்

June 12, 2026
20 Views
நாகர்கோவில் இந்து கல்லூரியில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
நகராட்சி, மாவட்ட நிர்வாகமும் தக்க நடவடிக்கை எடுக்குமா?
மந்தை அம்மன் கோவில் திருவிழா
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account