By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய
ஈரோடுமாவட்டம்

தீ பிழம்புடன் தொங்கிய மின் கம்பி மின்வாரிய

Last updated: October 20, 2024 9:29 am
October 20, 2024
99 Views
Share
SHARE

சூரம்பட்டி ,அக். 19-

 ஈரோடு  பெரிய செட்டி பாளையம் டைமண்ட் நகர் பகுதியில் வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கும் மின்சார கம்பி செல்கிறது. இந்த கம்பி நேற்று இரவு மிகவும் தொங்கிய நிலையில் தாழ்வாக இருந்தது .இந்த மின்கம்பி தீ பிழம்புடன் காட்சி அளித்தது. எப்போது வேண்டுமானாலும் கம்பியில் தீப்பிடித்து அறுந்து விழும் நிலையில் இருந்தது .இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அச்சமடைந்தனர். அந்த வழியாக நடந்து சென்றவர் களிடமும் வாகனத்தில்  சென்ற வர்களிடமும் நின்று கவனமாக செல்லும் படி கேட்டுக் கொண்டனர். இது பற்றி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மின் வாரிய ஊழியர்கள் லைன் மேன் கதிர்வேல் மற்றும் பூபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு  வந்து இந்த பகுதியில் உள்ள மின்சாரத்தை நிறுத்தினர்.

 இதன்பிறகு தீப்பிழப்பாக தொங்கிய நிலையிலிருந்த மின்கம்பியை அகற்றினர்.

 இந்த ரோட்டை கடந்து தான் செட்டிபாளையம் மற்றும் 19 ம் நம்பர் ரோடு வழியாக செல்லும் வாகனங்களும் பச்சப்பாளி வையாபுரி நகர் போன்ற இடங்களுக்கு செல்லும் வாகனங்களும்  சென்று வருகிறது. மேலும் 

இருந்த பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகளும் உள்ளன . மக்கள்  எப்போதும் ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இரவு 10 மணிக்கு மேல் ஆகி இருந்தாலும் 

மினி வாரிய ஊழியர்கள் விரைந்து உடனடியாக  சம்பவ இடத்திற்கு  வந்து தீ பிழம்புடன் தொங்கிய நிலையில் இருந்த மின் கம்பியை அகற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .

இதனால் அப்பகுதி மக்கள் விரைந்து செயல்பட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு
கராத்தே பட்டய தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் அளிப்பு
100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

St.தாமஸ் கபாடி குழு நடத்தும் முதலாம் ஆண்டு

November 20, 2024
62 Views
மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி
அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம்
சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account