By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

100 சதவீதம் வாக்களிக்கும் மாவட்டம் என்ற பெருமையை தர வேண்டும்

Last updated: January 28, 2025 7:58 pm
January 28, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 26

 

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் சார்பில் 15வது தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைவர் அழகுமீனா தலைமையில் நேற்று நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்  முன்னிலை வகித்தார்.

 

நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா இளம் வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கி கல்லூரி மாணவ மாணவியர்களிடையே பேசுகையில்-

 

18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் மற்றும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனும் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய உரிமை உள்ளது. இன்றைய நிகழ்ச்சியில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கியுள்ளோம். குடும்ப அட்டை ஓட்டுனர் உரிம அட்டை, பான் கார்டு உள்ளிட்ட பல்வேறு அட்டைகள் வைத்திருந்தாலும் அவை அனைத்தும் நம்மை அடையாளப்படுத்த மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் வாக்காளர் அடையாள மட்டுமே நம்முடைய ஜனநாயக கடமையான தேர்தலில் வாக்களிக்க பயன்படுகிறது. எனவே வாக்காளர்களாக தங்களை இணைத்து கொள்ளாத ஒவ்வொருவரும் புதிய வாக்காளர் அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பித்தினை பதிவு செய்து வாக்காளர் அடையாள பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளை எந்த விதமான சமய பாகுபாடு இல்லாமல் மற்றும் கட்சி பாகுபாடு இல்லாமல் ஒவ்வொரு குடிமகனும் சுயமாக சிந்தித்து தங்களது வாக்கை செலுத்த வேண்டும். இந்த பிரதிநிதிக்கு வாக்கு செலுத்துவதன் மூலம் நம்முடைய எதிர்காலத்திற்கு மாற்றங்களை கொண்டு வருவார்களா என்று சுயமாக சிந்தித்து வாக்களிக்க அனைவரும் முன்வரவேண்டும். நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த தேர்தல்களில் 70 முதல் 75 சதவீத வாக்குகள் பதிவாகிவுள்ளது என புள்ளவிவரம் தெரிவிக்கின்றது. வருகின்ற தேர்தல்களில் 100 சதவீதம் வாக்களித்த மாவட்டமாக நமது கன்னியாகுமரி மாவட்டம் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

 

தொடர்ந்து 85 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்கள் கூட தங்கள் வாக்குகளை செலுத்திட ஆர்வமுடன் முன்வருகின்றனர். ஆனால் இளைஞர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த முன்வருவதில்லை என்பதை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுநாள் வரை 52,000க்கு அதிகமானவர்கள் புதிய வாக்காளர்களாக தங்களை இணைத்துக்கொள்ள விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களில் 12.824 வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிக்க விண்ணப்பித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அனைத்து வாக்காளர்களும் குறிப்பாக இளைஞர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையினை ஆற்றிட முன் வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். 

 

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அரசு துறை அலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்கள். கல்லூரி மாணவ மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் மக்களாட்சியின் மீது பற்றுடைய நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார்கள்.

 

அதனைத்தொடர்ந்து 2025 வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சிறப்பாக பணிபுரிந்த 10 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் சுவர் விளம்பர போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ரொக்கத்தொகையினையும் வழங்கப்பட்டது.

 

நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லலித்குமார், தெ.தி.இந்து கல்லூரி முதல்வர் முனைவர் பத்மநாபன், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் முருகன், தேர்தல் தனி வட்டாட்சியர் வினோத். ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் ஜயப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து துறை அமைச்சர் திடிரென ஆய்வு
திங்கள் சந்தையில் போலி நகைகள் கொடுத்து பெண்ணிடம் ரூ 1 .75 லட்சம் மோசடி
கன்னியாகுமரியில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை
சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில் இயக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

மரியாதை நிமித்தமாக சந்தித்தார்

February 11, 2025
74 Views
தென்காசி வடக்கு மாவட்ட திமுக ஆலோசனை
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
பரமக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account