By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
கோயம்புத்தூர்மாவட்டம்

சர்வதேச கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு

Last updated: August 1, 2024 1:15 pm
August 1, 2024
88 Views
Share
SHARE

திருமங்கலம் ஆக 01  

கோவையில் சர்வதேச அளவில் கராத்தே போட்டி மற்றும் சிலம்பப் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று கோப்பைகளை வென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உற்சாக வரவேற்ப்படித்து வாழ்த்து தெரிவித்தனர்.

 

மேலும் 

ஜப்பான் ஹயாசிகா இன்டர்நேஷனல் ஸ்கூல் ஃபைட்டர்ஸ் அகாடமிஇணைந்து நடத்திய ஆறாவது சர்வதேச அளவிலான  கராத்தே சிலம்பப் போட்டி கோவையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற 

இப்போட்டியில் திருமங்கலம் அருகே மறவன்குளம் சென்டோபோசி தற்காப்பு கலைக்கூடம் சார்பாக 32 மாணவர்கள் பங்கேற்றனர்.

போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் முதல் பரிசாக 10 கோப்பைகளும் இரண்டாவது பரிசாக 15 கோப்பைகளும் மூன்றாவது பரிசாக 12 கோப்பைகளும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

 

மேலும் மலேசியா கராத்தே அமைப்பின் தலைவர் கான்சி தோனி  பொன்னையா மற்றும் செயலாளர் தியாகு பொன்னையா ஆகியோர்  வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கினர். 

கோப்பை வென்ற மாணவர்களுக்கு உலக சோட்டோ கான் கராத்தே சம்மேளன தலைவர் மணிகண்டன்,

செயலாளர் கண்ணன் மற்றும் பொருளாளர் பொன்னுசாமி ராஜா, தொழில்நுட்ப இயக்குனர் திருப்பதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

 

கோவை கராத்தே அமைப்பின் தலைவர் சென்சாய் ரமேஷ்குமார் 

சிவராஜ் ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் பயிற்சியாளர் வரதராஜன்  வெங்கடேசன் முகிலன் பயிற்சி அளித்துள்ளனர்.மலேசியா  எம்ஜிஆர் சிலம்பம் அகடமி சார்பில் மற்றும் ஃபைடர் கிளப் கோவை இணைந்து நடத்திய சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் நமது பயிற்சி பள்ளியைச் சேர்ந்த சர்வதேச விளையாட்டு வீரர் கேரிகிப்ட்சன் சாம் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான தனிநபர் தனித்திறமை பிரிவில் இரண்டாம் பரிசு பெற்றுள்ளார் மாணவிகளுக்கான ஏழு வயது பிரிவில் ஹேமாலினி ஸ்ரீ முதல் பரிசு பெற்றுள்ளார்.

இந்த மாணவர்கள் அனைவரும்  பயிற்சி பள்ளிக்கு கோப்பையுடன் வருகை தந்தனர் அவர்களுக்கு பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
முதுமலை யானை பாகன்களுக்கு வீடு
புதுக்கடை அருகே வியாபாரி திடீர் மாயம்; போலீசில் புகார்
குளச்சலில் கேஸ் சிலிண்டர் மாட்டும் போது தீ விபத்து; சமையலறை சேதம்
அழகுஜோதி பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

முசிறியில் சாலை விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

May 6, 2026
15 Views
நாகர்கோவில் அருகே தவெக மாவட்ட மகளிரணி நிர்வாகி திடீர் மாயம்: 3 பக்க கடிதம் சிக்கியது
தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் தடைக்காலத்துக்கு முன்பே மீன்பிடி படகுகள் நிறுத்தம்
ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாள் விழா காங்கிரஸார் கொண்டாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account