By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்
கனஂனியாகுமரி

குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்

Last updated: May 8, 2025 9:40 pm
May 8, 2025
24 Views
Share
SHARE

குமரி மாவட்டத்தில் விரைவில் களரி பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து, உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு மா மாரத்தான் போட்டி நேற்று காலை நடைபெற்றது. பல்வேறு பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இளம்பெண்கள் பங்கேற்றனர். நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து போட்டிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வேலைக்கான கல்வி முறையை தான் இளைஞர்கள் இப்போது பின்பற்றுகிறார்கள். இதனால் அவர்களுக்குள் இருக்கும் திறமை வெளிப்படுத்தப்படுவது இல்லை. எனவே இளைஞர்கள் கல்விக்கு மட்டுமின்றி விளையாட்டு, மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். தற்போது மாறிவரும் கால சூழ்நிலை, சுற்றுப்புற சூழல் பாதிப்பு, மாறிவரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை இளைஞர்களின் உடல் திறனை பாதிக்கிறது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனவே உடல் நலனுக்கு இளைஞர்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் மனம் ஆரோக்கியமாக இருக்கும். தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கையால் விளையாட்டு துறையில் தமிழகம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் குளச்சல், பத்மநாபபுரத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்பட உள்ளது. இதில் பத்மநாபபுரத்தில் ஸ்டேடியம் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இது தவிர அந்தந்த மாவட்டங்களில் உள்ள கலைகள், விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அகாடமி தொடங்கப்பட உள்ளது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் களரி பயிற்சி மையம் மற்றும் ஆராய்ச்சி மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
குமரி கிழக்கு மாவட்ட பாஜக ஊடகப்பிரிவு தலைவராக சந்திரசேகர் அறிவிப்பு
கலெக்டர் அறிவுறுத்தியும் சுடுகாட்டினை
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் கருத்து மையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்ஈரோடுமாவட்டம்

ஈரோடு தேர்தலில் நாம் தமிழர் கட்சி 3 வதுஇடத்தை பெற்று சாதனை

June 11, 2024
108 Views
2025- ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது
வேலம்மாள் பள்ளி வளாகத்தில் மண்வாசனை கிராமிய திருவிழா
பெருமாள் திருக்கோவிலில்சிறப்பு பூஜை
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account