By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

Last updated: November 14, 2024 12:45 pm
November 14, 2024
72 Views
Share
SHARE

இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

 

 

தஞ்சாவூர். நவ.14

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்க தஞ்சை கோட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைப்பெற்றது.

        கோட்ட பொதுச்செயலாளர் சங்கர் வரவேற்றார்.தஞ்சை கோட்ட துணைத் தலைவர் முனிசாமி தலைமை வகித்தார். மாநில பொருளாளர் தாமோதரன்,  சி ஐ டி யு மாவட்ட செயலாளர் ஜெயபால், ஏ ஐ ஐ டி ஏ கோட்டப் பொதுச் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் போராட்டம் குறித்து விளக்கி பேசினர். முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் விளக்கவுரையாற்றி பேசியதாவது, எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்கி அதனை கபளிகரம் செய்ய மத்திய அரசு முயன்று வருகிறது. உங்களது போராட்டம்

தடுத்து நிறுத்தும் வகையில் அமைய வேண்டும்.தொடர்ந்து போராடுங்கள் என பேசினார்

    தமிழ் மாநில தலைவர் பூவலிங்கம் நிறைவுறையாற்றி

னார்.

முகவர்களுக்கான புதிய கமிஷன் முறையை ரத்து செய்து பழைய நிலையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.

குறைந்தபட்ச காப்புத் தொகையை ரூ.1 லட்சமாக குறைக்க வேண்டும். பாலிசி எடுப்பதற்கான அதிக பட்ச நுழைவு வயதை அனைத்து திட்டங்களுக்கும் 65 ஆக உயர்த்த வேண்டும்.பாலிசிதாரரை பாதிக்கும் காப்பீட்டின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பாலிசிகளுக்கான போனஸ் தொகையை அதிகப்படுத்த வேண்டும். முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பாக கொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் மாநில செயல் தலைவர் அன்பு நடராஜன், மாநில செயலாளர்கள் குமார், ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சை கோட்ட துணை செயலாளர் மாதவ வேலன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் தெப்பத்திருவிழா
மின்நுகர்வோர் – குறைதீர்க்கும் கூட்டம்
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கதவு திறக்கப்படவில்லை பயணிகள் அவதி
அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

துவாரகா மெட்ரிக் மேல்நிலைபள்ளி 10ம் வகுப்பு மாணவ மாணவிகள் 100% தேர்ச்சி

May 20, 2025
78 Views
பேராசிரியர் எம். விஸ்வநாதன் டயாபடீஸ் ரிசர்ச் சென்டர் சார்பாக தங்கப்பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி
மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
பொதுமக்கள் பார்ப்பதற்காக நவீன லேசர் தொழில்நுட்ப காட்சி கூடப்பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account