By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுதேசி ஸ்டீம் நூல் வெளியீட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > சுதேசி ஸ்டீம் நூல் வெளியீட்டு விழா
தஞ்சாவூர்மாவட்டம்

சுதேசி ஸ்டீம் நூல் வெளியீட்டு விழா

Last updated: November 11, 2024 11:44 am
November 11, 2024
62 Views
Share
SHARE

தஞ்சாவூர்.நவ.11

வ உ சி யின் புகழை எப்போதும் மறக்கடிக்க முடியாது அவரது புகழ் இன்னும் ஓங்கும் என்றார் முனைவர் ஆ.இரா.வேங்கடாசலபதி

   தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன ( எம் ஐ டி எஸ்) பேராசிரியர் முனைவர் வெங்கடாசலபதி எழுதிய சுதேசி ஸ்டீம் என்ற ஆங்கில நூல் அறிமுக நிகழ்ச்சியை நடைபெற்றது

   இதில் நூலாசிரியர் வெங்கடாசலபதி பேசியது:

   இந்திய சுதந்திர போராட்டத்தில் மட்டுமல்லாமல், சமூக விடுதலை போராட்டத்திலும் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. மண்டல் கமிஷன் அறிவிப்பு வெளியிடப் பட்ட பிறகு தந்தை பெரியாரை பற்றி வடநாட்டில் ஆங்கில நூல்கள் மூலம் ஏராளமானோர்  அறிந்து கொள்ள தொடங்கினர் .இதன் மூலம் தமிழ்நாட்டில் 70 ஆண்டு களுக்கு முன்பே இட ஒதுக்கீடு தொடர்பான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது உள்ளிட்ட கருத்துகளை வடநாட்டினர் பரவலாக அறிந்தனர். ஆனால் சுதந்திர போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு மறக்கடிக்கப் பட்டு, வடநாட்டினர் தான் அதிக அளவில் பங்களிப்பு செய்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி யுள்ளனர். இந்த கருத்தை உடைக்கும் விதமாக வ உ சி தொடங்கிய கப்பல் நிறுவனம் குறித்து எழுத வேண்டும் என்ற அடிப்படையில் சுதேசி ஸ்டீம் என்ற ஆங்கில நூல் வெளியிடப்பட்டு ள்ளது

   இதை படித்து வடநாட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா அசந்து விட்டார். இந்த நூல் வெளியிடப்பட்ட பிறகு அனைத்து பத்திரிக்கையிலும் அலைத்தளங் களிலும் மதிப்புரைகள் வந்து விட்டன .இது என்னுடைய பெருமை அல்ல ,அத்தனை பெருமையும் வ உ சி யை சாரும்

   எனவே வ உ சி யின் புகழை எப்போதும் மறக்கடிக்க முடியாது அவரது புகழ் இன்னும் ஓங்கும் அதற்கான பணியை நாம் அனைவரும் முன்னெடுப்போம் என்றார் வேங்கடாசலபதி

   நிகழ்ச்சியில் மக்கள் சிந்தனைப் பேரவை துணைத் தலைவர் பேராசிரியர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார் தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் முரசொலி நூல் அறிமுக உரையாற்றினார். மக்கள் சிந்தனைப் பேரவை நிறுவன தலைவர் ஸ்டாலின் குணசேகரன் சிறப்புரையாற்றினார்

   முன்னதாக பேரவையின் பொதுக்குழு உறுப்பினர் புலவர் கோபாலகிருஷ்ணன் அனைவ ரையும் வரவேற்றார். நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் கரந்தை ஜெயக்குமார் நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
நந்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் வேலைவாய்ப்பு தினம்
மதுரை – திருவனந்தபுரம் ரயில் கூடுதல் பெட்டிகள்
பேச்சிப்பாறை காணி இன மக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மார்ச் 10 வரலாற்று பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 78-வது வருடத்தை முன்னிட்டு

March 14, 2025
186 Views
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவிக்கு வாழ்த்து
குறுவை நெற்பயிர் காப்பீடு செய்ய 31 ஆம் தேதி கடைசி நாள்: கலெக்டர் ரேவதி தகவல்
திமுக ஆட்சியின் கவுண்டன் ஸ்டார்ட் ஆகிறது; மதுரையில் நயினார் நாகேந்திரன் பேட்டி
அரசின் ஜிஎஸ்டி வரியை திரும்பப் பெறச் சொல்லி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account