By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் வாலிபரை ஓட ஓட வெட்டிகொலை முயற்சி: 4 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் வாலிபரை ஓட ஓட வெட்டிகொலை முயற்சி: 4 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கன்னியாகுமரியில் வாலிபரை ஓட ஓட வெட்டிகொலை முயற்சி: 4 பேர் கைது

Last updated: August 3, 2026 8:10 pm
August 3, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஆக. 3 –

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் தோமையார் மகன் முத்துவீரன் (20). இவர் தற்போது கன்னியாகுமரி அருகே நாச்சியார் குளத்தங்கரை பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணி மகன் மதுரை வீரன் என்பவர் கடந்த சில தினங்கள் முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தோமையாருக்கு தொடர்பு உள்ளதாகவும், அதனால் அவர் மீது மணியின் மகன்கள் சத்யா (26), பரமசிவம் (22), சுப்பையா (24), மணிகண்டன் (19) ஆகியோர் கோபத்தில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முத்துவீரன் கன்னியாகுமரி விவேகானந்தபுரம் ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சத்யா, பரமசிவம், சுப்பையா, மணிகண்டன் மற்றும் சிலர் வந்துள்ளனர். பின்னர் அவர்கள் வாகனத்தில் இருந்து குதித்து அங்கு நின்ற முத்து வீரனை வழிமறித்து தங்களது சகோதரன் கொலையில் உனது தந்தைக்கு தொடர்பு உள்ளது என்றும், தங்களது சகோதரன் சென்ற இடத்திற்கு நீயும் போ எனக் கூறி ஆயுதங்களால் அவரை தாக்கினர்.

உடனடியாக முத்துவீரன் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். ஆனால் அந்த கும்பல் அவரை தொடர்ந்து துரத்தி சென்று கழுத்தில் வெட்ட முயன்றனர். ஆனால் முத்து வீரன் விலகிக் கொண்டதால் தோள்பட்டையில் வெட்டு விழுந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு குவிந்ததால் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த முத்துவீரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்ய முயன்ற சத்யா, பரமசிவம், சுப்பையா மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

கமுதி அருகே பறையங்குளம் கிராமத்தில் கருவேல மரங்கள், குப்பை தேக்கம் காரணமாக மர்ம காய்ச்சல் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்
திருவெண்ணெய்நல்லூரில் வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு செய்த சப்-கலெக்டர்
உதகை நகரில் தொடரும் சாலை ஆக்கிரமிப்பு; நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பதிசாரம் டோல்கேட்டில் தகராறு – குமரி விசிக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு
நகராட்சியை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

பெரியகோவிலான்குளம் கிராமத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்

July 9, 2025
63 Views
மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
தக்கலை அருகே தண்டவாளத்தில் தலை வைத்து பொறியியல் மாணவர் தற்கொலை
கோத்தகிரியை குலுங்க செய்த குன்றின் குரல்கள் அமைப்பின் பொங்கல் விழா
பயனாளிகளுக்கு வழங்க தயாராக இருக்கும் மரக்கன்றுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account