By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்
கனஂனியாகுமரிமாவட்டம்

மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

Last updated: February 25, 2025 9:14 am
February 25, 2025
50 Views
Share
SHARE

புதுக்கடை, பிப்- 24

 

புதுக்கடை காவல் நிலையத்திற்கு உட்பட்ட தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் ஆதரவற்ற நிலையில் மழையில் நனைந்தபடி மனநலம் குன்றிய நிலையில் முதியவரை போன்ற தோற்றத்துடன் நபர் ஒருவர் காணப்பட்டார். அவரால்  எழும்ப முடியாமல் நலிவுற்று காணப்பட்டதால், தேங்காப்பட்டணம் துறைமுக மேற்பார்வையாளர் கொடுத்த தகவலின் பேரில் பேரிடர் மீட்பு குழு தாலுகா ஒருங்கிணைப்பாளரும் சமூக ஆர்வலருமான  ராஜ ஸ்டீபன் தலைமையில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பர்கள் அவரை மீட்டனர்.  பின்னர் அவருக்கு முதல் உதவி செய்து புதுக்கடை காவல்துறையின் அனுமதி பெற்று முதியோர் இல்லத்தில் கடந்த  20/5/2024 அன்று சேர்த்தனர்.

        தற்போது அந்த நபருக்கு  உடல் நிலையும் மனநிலையும் சீரானதால் அவராகவே பெற்றோரிடம் அனுப்பி வையுங்கள் என்று காப்பக உரிமையாளரிடம் தெரிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் புதுக்கடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  விசாரணையில் அவருடைய முகவரி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கிழக்குத் தெரு, குரோம்பட்டி ஊரை சார்ந்த மணி, முனியம்மாள் மகன் முனியாண்டீஸ்வரன் (30) என்று தெரிய வந்தது.

       உடனடியாக முனியாண்டீஸ்வரன் பெற்றோரை புதுக்கடை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பெற்றோரிடம் நேற்று அவரை  ஒப்படைத்தனர். சுமார்  12 மாதமாக காணாமல் போன தன் மகனை கட்டித்தழுவி கண்ணீர் விட்டு அழுதனர். 

     பின்னர் முனியாண்டீஸ்வரன் தாயார் கூறுகையில், –  மகனை மீட்டெடுத்த சமூக ஆர்வலர்களுக்கும் ஒன்பது மாதமாக பராமரித்த காப்பக நிர்வாகிகளுக்கும், மிக வேகமாக முகவரி கண்டுபிடித்து மகனை எங்களுடனே ஒப்படைத்த காவல்துறையினருக்கும் நன்றிகளை மனதார தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.  போலீசார் வாழ்த்தி முனியாண்டீஸ்வரனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சாலை வசதி வேண்டி கோரிக்கை மனு
குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
பென்னாகரம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 4 கடைகளை அடித்து நொறுக்கிய பெண்கள்
காங் கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் கோரிக்கை மனு
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில அளவிலான ஆணழகன் போட்டி

December 3, 2024
56 Views
பேச்சிப்பறை அணையில் மாணவர் சடலமாக மீட்பு
தென்காசி பாட்டாக்குறிச்சி பிரம்மா கோவிலில் ஏப்ரல் 9, 10, 11 ,12 தேதிகளில் கும்பாபிஷேகம்
அண்ணா சிலை வரை அமைதி பேரணையாக சென்று மாலை அணிவித்து அஞ்சலி
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account