By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
தென்காசி

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு

Last updated: June 28, 2025 1:15 pm
June 28, 2025
48 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூன் 28 –

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. 100 க்கும் மேற்பட்டோர் உள் நோயாளியாகவும் அதிக அளவில் வெளி நோயாளிகளும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா மருத்துவமனையில் ஒன்பது கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டிடப் பணிகளை ஆய்வு செய்தார்.

பெண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சை குறித்தான மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். சிகிச்சை பெற்று வரும் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவும் வகையில் அரசு முதியோர் காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆண்கள் வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வாசுதேவநல்லூர் மொழிப்போர் தியாகி சண்முகையாவை சந்தித்து நலம் விசாரித்தார். மருத்துவமனை முழுவதும் சென்று நோயாளிகளுக்கான வசதிகள் அனைத்தும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.

மேலும் இரண்டாவது நுழைவு வாயில் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கட்டிட பணி முடிந்தவுடன் வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஏற்படுத்தி தரப்படும் என எம்.எல்.ஏ உறுதி அளித்தார். நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர துணை செயலாளர் முத்துக்குமார், மாரி, பாலாஜி மற்றும் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
கொசு ஒழிப்பு வீடியோ காண்பித்து ஆய்வாளர் விழிப்புணர்
புரட்சித்தலைவி ஜெயலலிதா 77 வது பிறந்தநாள் விழா
அரசு ஊழியர்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும்; நகர சபை துணைத் தலைவர் வேண்டுகோள்
தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரை கீழமாத்தூர் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா

August 30, 2025
35 Views
வெங்காடு உயர்நிலை பள்ளிக்கு புரட்சித்தலைவர் சமையல் கூடம் வரப்பெற்றதை தொடர்ந்து பூமி பூஜை போடப்பட்டது.
பள்ளத்தாக்குப் பகுதியில் சில தினங்களாக மழை
அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை
அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தின் மூலம் பண பலன்களை வழங்கிட வேண்டும் – ஜி.கே.வாசன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account