By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு

Last updated: February 20, 2026 6:11 pm
February 20, 2026
33 Views
Share
SHARE

நாகர்கோவில், பிப். 20 –

குமரி மாவட்டத்தில் 4 வழிப்பாதை மற்றும் ரயில்வே துறையின் 2 வழிப்பாதை பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகளுக்காக ஏராளம் நீர்நிலைகளை அழிப்பதாக புகார் உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. எனவே நீர் நிலைகளை பாதுகாக்க – மாநில அளவில் வேளாண்மைத்துறை & நீர்வளத்துறை சார்பில் ‘உயர்மட்ட குழு’ அமைக்க வேண்டும், கடலுக்குள் செல்லும் மீனவர்களை ஆபத்து காலத்திலும், நோய்களிலிருந்தும் பாதுகாக்க ‘கடல் ஆம்புலன்ஸ்’ அமைக்க வேண்டும்,

அனைத்து விவசாய கடன்களையும் ரத்து செய்ய வேண்டும், நாற்கர சாலை திட்டத்தாலும் & இரட்டை ரயில்பாதை திட்டத்தாலும் பாதிக்கப்படும் நீர்நிலைகளை ஆய்வுசெய்து அறிக்கை வழங்குமாறு 6 மாதமாக தொடர்ந்து குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்ட பிறகும் இதுவரை அறிக்கை வழங்காத நீர்வளத்துறை அதிகாரிகளை கண்டித்தும், பாதிக்கப்படும் விவசாய நிலங்கள் பற்றி ஆய்வறிக்கை வழங்காத வேளாண்மைத்துறை அதிகாரிகளை கண்டித்தும், உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி
விவசாயிகள், மீனவர்கள், கூட்டுறவு சங்கத்தினர், சஹகர்பாரதி அமைப்பினர் இணைந்து வரும் 25-ம் தேதி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. போராட்டத்துக்கு பாசனத்துறை சேர்மன் வின்ஸ்ஆன்றோ, சஹகர்பாரதி தலைவர் சகாயம் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

நிகழ்ச்சியில் தமிழக அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்பு குழுவின் குமரி மாவட்ட நிர்வாகிகள் தாணுபிள்ளை, செண்பக சேகரபிள்ளை, அருள், முருகேசபிள்ளை, ஹென்றி, தேவதாஸ் உள்பட பாசனத்துறை நிர்வாகிகள், பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள், மீனவர்சங்க, கூட்டுறவுசங்க, சஹகர்பாரதி நிர்வாகிகளும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தைத் திருவிழா தேரோட்டம்
அம்மா மருந்தவங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி முதலமைச்சர் மருந்தகம் என திறப்பு
முதியோர்களுக்கு தேவையான பாதுகாப்பு பொருட்கள
போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றிய வாட்ச்மேன்

June 23, 2024
177 Views
சங்கரன்கோவிலில் தொகுதியில் கூடுதல் நீதிமன்றம்
திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழா
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான்
கோயிலை மீட்டு தரும்படி எஸ் பி யிடன் பெண் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account