By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்
தென்காசி

ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம்

Last updated: April 9, 2025 12:20 am
April 9, 2025
52 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் கும்பாபிஷேகம் சரியாக காலை 9.15 மணி அளவில் மிகவும் சீரும் சிறப்பாக நடைபெற்றது கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தினை நேரில் கண்டு தரிசனம் செய்தனர்
தென்காசியில் அமைந்துள்ள உலகம்பாள் சமேத காசிவிஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 3ந் தேதி யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. அதிகாலை 3 மணிக்கு விக்னேஸ் வர பூஜை, , 4ம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.
காலை 9 மணிக்கு மேல், உலகம்பாள் உடனுறை காசிவிஸ்வநாதசுவாமி ராஜகோபுரங்கள். விமான கோபுரங்கள். மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம், தீபா ராதனை நடைபெற்றது.
இதையொட்டி தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். டிரோன் மூலம் தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் கும்பாபிசேகத்தை காண பல இடங்களில் எல்.இ.டி. திரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இக்கும்பாபிஷேகத்தையொட்டி தென்காசியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. தென்காசி நகராட்சி சார்பில்
ஆங்காங்கே குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டிருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தெப்பக்குளம் பகுதியில் காலை முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. மகா கும்பாபிஷேகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ,தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ,சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
அம்மன் கோவில் சொக்கலிங்க சுவாமி சூரசம்ஹாரம்
தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம்- வி.கே.சசிகலா
சாம்பவர் வடகரை ஹரி அறக்கட்டளை சார்பில் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துமாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு

May 24, 2024
329 Views
புதிய கட்சி துவக்கத்தில் விபரீதம் – யானை சின்னம் காரணமாக வழக்கு
தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி: எஸ் பி தலைமையில் ஏற்பு
குற்றாலத்தில் சாரல் திருவிழா துவக்க விழா
அதிமுக சார்பில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account