By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ
தென்காசி

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் ராஜா எம்எல்ஏ

Last updated: May 27, 2025 1:04 am
May 27, 2025
36 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிய நுழைவு வாயில் அமைத்து தர வேண்டும் என தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நுழைவு வாயில் அமைக்க ராஜா எம்எல்ஏ ரூபாய் 7 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். தற்போது நுழைவாயில் அமைக்கும் பணிகள் நிறைவேற்று அது பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய நுழைவு வாயிலை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் தலைவர் முப்பிடாதி, நகர துணைச் செயலாளர் முத்துக்குமார் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் வாழைக்காய் துரை பாண்டியன் உள்பட மாவட்ட ஒன்றிய நகர வார்டு கிளை பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பஸ் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர்
தென்காசி மாவட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம்
12 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை அடிக்கல்
தென்காசியில் பாஜக சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் மாபெரும் வெற்றிப்பேரணி
நியமன பொதுக்குழு ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஶ்ரீ கைலாசநாதர் திருக்கோவில் பிரதோஷக விழா

November 14, 2024
46 Views
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அடிக்கல் நாட்டு விழா
விளாத்திகுளம் அருகே அதிமுக பாக முகவர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை
துர்நாற்றம் வீசும் ஏரி தூர்வாரும் பணியை பர்வையிட்ட அமைச்சர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account