By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குளச்சல் அருகே மகளின் காதலை கண்டித்ததால் தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மாணவி

Last updated: November 12, 2025 7:03 pm
November 12, 2025
40 Views
Share
SHARE

குளச்சல், நவ. 12 –

குளச்சல் அருகே உள்ள மேற்கு நெய்யூர் பகுதியை சேர்ந்த கொத்தனார் ஒருவருக்கு மனைவி மற்றும் 17 வயதில் ஒரு மகள், 13 வயதில் ஒரு மகன் உள்ளனர். மகள் தற்போது பிளஸ் டூ படிக்கிறார். குடும்பத் தகராறு காரணமாக கொத்தனார் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் மகள் மகனை அவர் கவனித்து வந்தார். கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த அடிதடி பிரச்சனையில் கொத்தனார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவானார்.

மாணவி 18 வயது நிரம்பிய வாலிபரை காதலித்து வந்தார். இதை அடுத்து ஒரு வார காலமாக அந்த வாலிபர் கொத்தனார் வீட்டுக்கு வந்து மாணவிக்கு அதாவது தனது காதலிக்கு உணவு கொடுத்து வந்துள்ளார். அப்போது கதவை பூட்டிக்கொண்டு இருவரும் நீண்ட நேரம் தனிமையில் இருப்பது வந்துள்ளனர். இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் கொத்தனாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் கொத்தனாருக்கு ஜாமீன் கிடைத்தது. இதனால் அவர் அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து கதவை தட்டினார். அப்போது வாலிபரும் மகளும் வெளியே வந்தனர். இதை பார்த்த ஆத்திரத்தில் மகளை கண்டித்து தாக்கினார். அப்போது தந்தையுடன் மகள் கடுமையாக தகராறில் ஈடுபட்டார்.

பின்னர் மகளையும் வாலிபரையும் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு சென்றார். போலீஸ் நிலையத்தில் செல்லும் வழியில் தந்தையிடம் தகராறு செய்த மகள் உன் மீது நான் போக்சோ வழக்கு கொடுக்கப் போவதான வும், நீ தான் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தாய் என்று காவல் நிலையத்தில் கூறுவேன் என்றார். இதை கேட்டதும் கொத்தனார் உடைந்து போனார். காவல் நிலைய வரை சென்றவர் புகார் எதுவும் வேண்டாம் எனக் கூறிவிட்டு காவல் நிலையத்திலிருந்து சென்று விட்டார்.

போலீசார் சிறுமியை தனியாக விட முடியாது என்பதால் அவருடைய தாயாரை தொடர்பு கொண்டனர். கால்நிலையத்திற்கு வந்த அவர் நான்தான் எனது மகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுக்க அந்த வாலிபரிடம் கூறினேன் என்றும், அவர்கள் தவறாக பழகவில்லை. எனக்கு எல்லாம் தெரியும் என்று கூறி தனது மகளை அழைத்துக் கொண்டு சென்று விட்டார். இந்த விவகாரத்தில் காவல்துறை எதுவும் செய்ய முடியாமல், போலீசார் மாணவியுடன் தனிமையில் இருந்தவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இளம்பெண் 2 குழந்தைகளுடன் மாயம் போலீசில் புகார்
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
கருங்கலில் எச் ராஜாவை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்வி

பிளஸ்-2 தேர்வில் 97.45 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநிலஅளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை!!!

May 7, 2024
113 Views
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
இந்திய வரைபடத்திற்குள் மீரா
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account