By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.
மாவட்டம்

கோத்தகிரியில் புதிய நீதிமன்றம் அமைக்க ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வு.

Last updated: December 6, 2024 1:07 pm
December 6, 2024
116 Views
Share
SHARE

ஊட்டி.டிசம். 06.

   நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் குற்றவியல் மற்றும் உரிமை இயல் நீதிமன்றம் கடந்த 30 ஆண்டுகளாக கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் செயல்பட்டு வந்தது.  கோத்தகிரி பகுதியில் அதிகமான மக்கள் கூடும் இடமான தாசில்தார் அலுவலக வளாகத்தில் இந்த நீதிமன்றம் இயங்கி வந்ததால் தற்போது இட பற்றாக்குறை காரணமாக வசதிகளின்றி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  எனவே இட நெருக்கடியான கோத்தகிரி தாசில்தார் அலுவலக பகுதியில் செயல்பட்டு வந்த நீதிமன்ற கட்டிடத்தை பொதுமக்களின் நலன் கருதி வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் எனவும் புதிய நீதிமன்றம் அமைத்து செயல்பட கோத்தகிரி வழக்கறிஞர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி சேஷாயி  கோத்தகிரியில் புதிய நீதமன்ற  கட்டிடம் கட்ட வருவாய் துறையால் பரிந்துரைக்கப்பட்ட கோத்தகிரி சக்திமலை பகுதியில் உள்ள இடத்தை ஆய்வு செய்து விரைவில் அங்கு புதிய கோர்ட் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் நேற்று சென்னை ஐகோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் (நீலகிரி மாவட்ட பொறுப்பு)  தலைமையில் ஐகோர்ட் நீதிபதிகள் பவானி சுப்பராயன்,   சதீஷ்,  சக்திவேல் ஆகியோர் கோத்தகிரியில் நீதிமன்றம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட சக்திமலை பகுதிக்கு சென்று அங்கு ஆய்வு மேற்கொண்டனர். இது பற்றி நீதிபதிகள் கூறும்போது கோத்தகிரி சக்திமலை பகுதியில் 4 ஏக்கர் நிலம் புதிய கோர்ட் கட்டுவதற்காக வருவாய் துறை இடம் இருந்து பெறப்பட்டு உள்ளது அங்கு புதிய நீதிமன்ற வளாகம்,  நீதிபதிகள் மற்றும் அலுவலர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள்,  ஐகோர்ட் நீதிபதிகள் ஆய்வுக்கு வரும்போது தங்குவதற்கான ஆய்வு மாளிகை கட்டபடும் என தெரிவித்ததோடு இதற்கான கட்டுமான நிதியினை ஒதுக்கப்பட்டு இந்த பணி விரைவாக தொடங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர். இந்த ஆய்வுப்பணியின்போது நீலகிரி மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன், மாவட்ட நீதிபதிகள் லிங்கம், சந்திரசேகர், செந்தில்குமார், கோத்தகிரி நீதிமன்ற மாஜிஸ்திரேட் வனிதா, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, மற்றும் கோத்தகிரி வழக்கறிஞர்கள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அல்சைமர் நோய் தடுப்புசர்வதேச ஆராய்ச்சி
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்ட குமரி மாவட்ட எஸ்.பி ஸ்டாலினுக்கு முதலமைச்சர் விருது வழங்கி சிறப்பித்தார்
இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு
திருச்சியில் போலீஸ் ஏட்டு கையை கடித்த கைதி
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

மூத்த நிருபருக்கு பர்கூர் எம்எல்ஏ நிதி உதவி

December 13, 2024
66 Views
கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் ஒரே ஆண்டில் 68 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பார்வை
சாலையை அகலப்படுத்தும் பணி ராஜா எம்எல்ஏ தீடீர் ஆய்வு
சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள்; அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு வழங்கும் பணி மேம்பாட்டு ஊதியத்தை அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்: பேராசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account