By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
கனஂனியாகுமரிமாவட்டம்

கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா

Last updated: August 20, 2024 4:25 pm
August 20, 2024
57 Views
Share
SHARE

நாகர்கோயில் – ஆக – 20,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் களியல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கேரளா எல்லையோரமாக அமைந்துள்ள கடையால் பேரூராட்சி பகுதியில் வருகின்ற ஆறு காணி என்ற ஊரைச் சார்ந்த மக்கள் தங்களுடைய கைவசம் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க கேட்டு கடையால் பேரூராட்சி தலைவர் ஜூலியட் சேகர் தலைமையில்,  வார்டு கவுன்சிலர் பெமினா பெர்லின் ஜாய் முன்நிலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் எஸ். ஆர் . சேகர், மாவட்ட செயலாளர் ஆர். ரவி ஆகியோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்  அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளதாவது:-

 

குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கடையால் – களியல் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பெரும்பாலான ஊர்கள் முற்றிலும் பஞ்சாயத் அளவில் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை கொண்டதாகவும் மலைப்பகுதிகளையும் ரப்பர் தோட்ட காடுகளையும் உள்ளடக்கியதுமான கேரளா எல்லை ஓரமாக உள்ள தமிழகத்திலேயே பரப்பளவில் மிகப்பெரிய பேரூராட்சி ஆகும் மாவட்டத்தில் உள்ள மொத்த ஆதிவாசி பழங்குடியின மக்கள் தொகையில் 55 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இப்ப பஞ்சாயத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் தான் வசித்து வருகிறார்கள்,

 

கடையால் பேரூராட்சி பகுதிக்குள் சிற்றார் அணை I, மற்றும் அணை 2,  பேச்சுப் பாறை அணையில் ஒரு பகுதி நீர் பிடிப்பு பகுதிகளும் வருகின்றன. பரப்பளவில் பெரியதாக இருந்தாலும் மிகவும் ஏழைகளாக உள்ள பெரும்பாலான மக்கள் பல்வேறு வகைப்பட்ட புறம்போக்கு நிலங்களில் தான் தற்போதும் வாழ்ந்து வருகிறார்கள். பெரும் முதலாளிகளான ரப்பர்  தோட்ட உரிமையாளர்கள் எவ்வித இறக்கமும் இல்லாமல் ஏழைகளுக்கு  பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய இடத்தையும் அபகரித்து அவர்களுடைய நிலங்களோடு சேர்த்துக் கொண்டு விடுகின்றனர் என்பது மட்டுமல்ல அபகரிக்கப்பட்ட நிலங்களில் அணைக்கட்டு பகுதிகளும் அடங்கும் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கதாகும்.

மேற்கண்டவாறு சொத்துக்களை விரிவுபடுத்தி செல்வ செழிப்பில் ரப்பர் எஸ்டேட் உரிமையாளர்கள் திளைக்கும் போது , மறுபுறத்தில் இதே பகுதியில் வாழும் ஏழை எளிய மக்களோ கடந்த 90 ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்து வருகின்ற குடியிருப்புடன் கூடிய நிலங்களுக்கு பட்டா கேட்டு தொடர்ந்து மனு கொடுத்து வருவதையும் போராடி வருவதையும் பார்க்கின்றோம் ஏழைகளால் கொடுக்கப்படும் மனுக்களின் ஓரத்தில் ஆட்சியர் அல்லது வருவாய்த்துறை அலுவலர்கள் இனிசியல் போட்டி விசாரணை மற்றும் அறிக்கை தர வேண்டும் என்று விளவங்கோடு வட்டாட்சியருக்கு அனுப்புகிறார்கள் வட்டாட்சியர் நில அளவைரிடம் அம்மனுவை கொடுத்து கிராம அலுவலருமாக சேர்ந்து நிலத்தை அளந்து சுத்தப்படுத்த கேட்டுக்கொள்கிறார் அவரோ அந்த மனுவை பணம் பெறுவதற்கான ரசீதாக கருதி கிராம அலுவலரையும்  சேர்த்து கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரரிடமிருந்த எவ்வளவு அதிகபட்சமாக கிடைக்கிறதோ ! அவைகளை பெற்றுக் கொள்கின்றனர் . தப்பி தவறி அந்த இடம் எங்களது தோட்டப் பகுதியோடு சேர்ந்தார் போலுள்ளது என்று ரப்பர் தோட்ட முதலாளி சொன்னாலே போதும், ஏழை மனுதாரருக்கு பட்டா கிடைக்காது ! இவ்வாறான கொடுமைகள் கடந்த பல்வேறு ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற வாடிக்கையான நிகழ்வுகளாகும் .

அது போன்று வலிய ஏலா பகுதி:

நாடு  சுதந்திர பொன்விழா ஆண்டையும் கடந்து செல்லும் நேரத்தில் இங்கே தமிழகத்தில் – குமரி மாவட்டத்தில் , கடையால் பேரூராட்சி பகுதியிலுள்ள வலிய ஏலா  வனத்துறை என்ற இலாகா அமைக்கப்படுவதற்கு முன்னரே அல்லது நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே அப்பகுதியில் குடியேறியவர்கள் தான் வலிய ஏலா மக்கள் என்பதை கவனத்தில் கொண்டு தேவையான விசாரணை நடத்தி  அம்மக்களுக்கு மின் இணைப்பு மற்றும் பட்டா வழங்கவும்  கடையால் பேரூராட்சி வாயிலாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அனுமதிக்க  வேண்டியும் அவர்கள் அளித்த மனுவில் இவ்வாறாக கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் முதன் முறையாக வாலிபரின் கை ரத்த நாளத்தில் இருந்த கட்டி காப்பீடு திட்டத்தில் அகற்றம்
விஐடி பல்கலைக்கழகத்தில், இரத்ததானம் முகாம்
மக்கள் குறைதீர்க்கும் நாளில் 180 கோரிக்கை
மருத்துவ கழிவுகளை பாதுகாப்பு இல்லாமல் எரிக்கும் அரசு தலைமை மருத்துவமனை
திருவெண்ணெய்நல்லூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளத்தில் பாஜக வடக்கு ஒன்றியம் சார்பில் ‘நாளை நமதே தமிழ்நாடும் நமதே’ மத்திய அரசு பட்ஜெட் விளக்க சக்தி கேந்திர தெருமுனை கூட்டம்

February 18, 2026
17 Views
இந்து முன்னணி சார்பில் 1008 விநாயகர் சிலைகள்
கேப் பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
ராமநாதபுரத்தில் 2026 தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் அமோக வெற்றி – எம்எல்ஏ காதர் பாட்சா
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ஆசிரியை மீது மோதிய வாகனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account