By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை
சேலம்மாவட்டம்

சாலை பணிக்கு தரச்சான்று வழங்காததை

Last updated: September 26, 2024 11:38 am
September 26, 2024
64 Views
Share
SHARE

சேலம் செப்டம்பர். 25-

 

சேலம் அஸ்தம்பட்டி தாசில்தார் அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் மற்றும் கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன இந்த அலுவலகத்தில் ஒப்பந்ததாரர்கள், மற்றும் தொழிலாளர்கள்,  வாயில் கருப்பு துணி கட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது ஒப்பததாரர்கள் கூறுகையில் நாங்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஒப்பந்த பணி செய்து வருகிறோம் தற்போது தலைவாசல் அருகே உள்ள வரவூர் சிறுவாச்சூர் பகுதியில் 7 கிலோமீட்டர் தூரம் சாலை அமைப்பதற்கு 7 கோடியில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர் தேதி நேற்று முடிவடைந்தது ஆனால் அதற்காக நாங்கள் விண்ணப்பித்த நிலையில் தரச் சான்று கேட்டு நாங்கள் அதிகாரிகளிடம் விண்ணப்பித்தோம் ஆனால்

 

 

அதிகாரிகள் இதுவரை தரச் சான்று தர மறுக்கின்றனர் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தரச் சான்று வழங்குகின்றனர் . தரச் சான்று கொடுக்காவிட்டால் ஒப்பந்தம் வழங்கப்பட மாட்டாது இதனால் தரச்சான்று தராததை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதை தொடர்ந்து அஸ்தம்பட்டி போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனே அவர்கள் பேச்சு வார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளே வருவதை அறிந்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மெயின் கேட்டை இழுத்து பூட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

வெண்ணீர்வாய்க்கால் கிராமத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
அதிமுக ஆலோசனை பூத் கமிட்டி கூட்டம்
தருமபுரியில் 5 மது கடைகள் மூடியதை தவெகவினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை ஜடாமுனி கோவில் தெருவில் என்.எல்.எஸ்.மஹாலில்

December 31, 2024
54 Views
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
சிறு தானிய உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிறைவு
அதங்கோடு கறச்சிவிளையில் ஶ்ரீ கண்ட சாஸ்தா கோவிலில் 14 வருடங்களுக்கு பின் அஷ்டபந்தன மஹா கும்பிஷேகம்
விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account