By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
வேலூர்

வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Last updated: September 11, 2025 5:28 pm
September 11, 2025
45 Views
Share
SHARE

வேலூர், செப். 11 –

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சேண்பாக்கம் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு நல திட்டத்தை வழங்கினார்.

அப்போது முள்ளிப்பாளையம் பாறைமேடு வீராசாமி தெருவை சேர்ந்த பெண்கள் அமைச்சரை முற்றுகையிட்டு தாங்கள் 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி அவதிக்குள்ளாவதாகவும் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரை முற்றுகையிட்டு முறையிட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியதை எடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் இது குறித்து நாளை காலை 9 மணிக்கு அப்பகுதியில் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பொதுமக்களிடம் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அம்மன் திருக்கோயிலில் ஆனி மாதம் அமாவாசை நிகழ்ச்சி
உடல் முழு பரிசோதனை முகாம்
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
காங்குப்பம் கெங்கை அம்மன் ஆலயத்தில் சிரசு ஏற்றும் விழா
வொண்டர் டைமண்ட்ஸ் 2வது கிளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புறாபந்தய போட்டியில் வெற்றி பெற்ற

November 12, 2024
32 Views
நலத்திட்ட உதவிகளை ராஜா எம்எல்ஏ வழங்கினார்
குமுளம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சி
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
புகையிலை தொடர்பான புற்றுநோய் பாதிப்புகளை குறைப்பதற்கான புதிய முயற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account