By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு
கனஂனியாகுமரி

கருங்கலில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்; எம்எல்ஏ பங்கேற்பு

Last updated: September 29, 2025 5:39 pm
September 29, 2025
25 Views
Share
SHARE

கருங்கல், செப். 29 –

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி அவர்கள் அம்பலப்படுத்திய, இந்திய தேர்தல் ஆணையமும், ஒன்றிய பா.ஜ.க அரசும் இணைந்து நடத்திய வாக்குத் திருட்டை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் ஓபிசி பிரிவு சார்பில் பிரிவின் மாவட்ட தலைவர் சிஜின் ஆல்பர்ட் தலைமையில் கருங்கலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செ. ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் டைட்டஸ், கருங்கல் பேரூராட்சி காங்கிரஸ் கட்சி தலைவர் குமரேசன், கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ், கிள்ளியூர் வட்டார காங்கிரஸ் துணை தலைவர் ராஜேஷ், கிள்ளியூர் வட்டார ஐ.என்.டி.யூ.சி தலைவர் ஆசீர் பிறைட் சிங், நிர்வாகிகள் கிள்ளியூர் வட்டார மகிளா காங்கிரஸ் தலைவர் விஜயராணி மற்றும் நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழக பள்ளிகளில் நற்போதனை வகுப்பு தொடங்க வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பி.டி.செல்வகுமார் வேண்டுகோள்
ONGC நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி அதிர்ச்சியளிக்கிறது – நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர்
83 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
அசராமல் எச்சரித்த எஸ் பி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை

March 4, 2026
38 Views
ஈரோடு மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி ரூ.19 கோடிக்கு மது விற்பனை
ஈரோடு திண்டல் அரசு பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி; நா.த.க மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் சான்றிதழ் வழங்கி வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account