By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா
தென்காசிமாவட்டம்

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா

Last updated: July 23, 2024 4:00 pm
July 23, 2024
112 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின்முறை கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122 வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு நாடார் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார்  தலைமையிலும் ராயகிரி இந்து  நாடார் உறவின்முறை கமிட்டி முன்னாள் தலைவர் அம்மையப்பன் நாடார் வழக்கறிஞர் ராஜன், ஆசீர்வாதம், ஹரிஹர செல்வன் ,ஆனந்த் ,காசிராஜன் ,செந்தூர் செல்வம் ,வழக்கறிஞர் ராஜசேகர் ,மதிவளன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்த விழாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது குற்றாலம் பகுதியை தமிழகத்திற்கு பெற்று தந்த பெருந்தலைவர் காமராஜருக்கு குற்றாலத்தில் தமிழக அரசு சார்பில் முழு திருவுருவச் சிலை நிறுவ வேண்டும் என்றும் தென்காசி புதிய பேருந்து நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் பா சிவந்தி ஆதித்தனார் அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்றும் எல்லை போராட்ட வீரரும் தமிழகத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட மாபொசி க்கு சென்னையில் மணி மண்டபம் அமைக்க வேண்டும் என்றும் 

  தமிழனுடைய  இசைதான் மூத்த இசை என்று கண்டுபிடித்து கர்நாடக இசைக்கெல்லாம் முன்னோடி இசை தமிழ் இசை தான் என்று நிரூபித்து  காட்டிய ஆபிரகாம் பண்டிதருக்கு தஞ்சையில் நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஜான் டேவிட் நாடார்   தொகுத்து வழங்கினார் பொருளாளர் சுப்பிரமணியன்  வரவேற்புரை ஆற்றினார் மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன்  நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

துணை முதல்வரின் 48வது பிறந்தநாள் விழா
ஈரோட்டில் பணத்தகராறில் வீடு புகுந்து மிரட்டும் கும்பல்: பாதுகாப்பு கேட்டு எஸ் பியிடம் மனு
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
இறச்சகுளம் அருகே டெம்போ மோதி 2 பேர் உயிரிழப்பு: செங்கல் லோடு ஏற்றிய டெம்போவா? போலீஸ் விசாரணை
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

September 17, 2025
54 Views
ஆசீர்த் அறக்கட்டளையின் சார்பாக மகளிர் தின விழா
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
தேசிய ரயில் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.
கோவையில் ‘ஜூவல் ஒன்’ புதிய பிரம்மாண்ட ஃபிளாக்ஷிப் ஷோரூமை நிறுவனர் சீனிவாசன் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account