By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேங்காப்பட்டணம் அருகே கடலில் முத்து குளிக்க சென்ற மீனவர் மூச்சுத் திணறி உயிரிழப்பு

Last updated: February 9, 2026 3:13 pm
February 9, 2026
17 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 9 –

இனயம் நடுத்தேரி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிப்பிள்ளை மகன் ஏசுபாலன் (46). இவருடன் அதே பகுதியை சேர்ந்த ஆன்றோரெதிஷ் (37), அமலதாசன் (40) ஆகிய 3 பேரும் சேர்ந்து தேங்காப்பட்டணம் அருகே கடலில் பாறைகளுக்கு இடையில் ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் முத்து குளித்துக் கொண்டிருந்தனர். திடீரென மூன்று பேருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

உடனடியாக 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்கு அனுமதித்தினர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் ஏசுபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய முத்து குளிக்க சென்ற இருவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர். இது குறித்து புதுக்கடை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
கல்லூரி மாணவி மீது பன்றி கழிவு வீச்சு
பெண்ணிடம் 32 பவுன் தங்க நகைகள் மோசடி
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
காணிமடம் யோகி ராம்சுரத்குமார் மந்த்ராலய நிறுவனர் நாமரிஷி தபஸ்வீ பொன்காமராஜ் சுவாமிகளுக்கு தமிழகத்தின் முதல் மண்டல மகாந்த் தமிழ்நாடு பட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

உதவும் உள்ளங்கள் பவுண்டேஷன் நலத்திட்ட உதவிகள்

April 14, 2025
27 Views
ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
கோவில் தெப்பகுளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்; பக்தர்கள் வேதனை
கொட்டும் மழையில் கண்டன ஆர்ப்பாட்டம்
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account