By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
இராமநாதபுரம்மாவட்டம்

இனியும் வேண்டாம் இழப்பு எனும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Last updated: June 29, 2024 11:28 am
June 29, 2024
83 Views
Share
SHARE

இராமநாதபுரம்  மாவட்டம்  ஆயுதப்படை காவல் ஆய்வாளர்  அ.தங்கமணி இயக்கத்தில்  

தயாரிக்கப்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்.  சந்தீஷ்  ஐபிஎஸ்  அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தில் இளைஞர்கள் அதிவேக இருசக்கர வாகனங்களை இயக்கி பொதுமக்களுக்கு பயமுறுத்தும் வகையில் அச்சுறுத்தி இயக்குதல்  குடிபோதை மற்றும்  தலைக்கவசம் அணியாமல் வாகனத்தை இயக்குதல் சிறுவர்களை வாகனம் இயக்க வைக்கும் பெற்றோர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு காட்சிகள் எதார்த்தமாக அமைக்கப்பட்டு எளிமையாக அனைவரும் புரிந்து கொண்டு சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையில்  இந்த   குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.  

மேலும்  இந்த குறும்பட வெளியீடு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதனை சக காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சமூக ஆர்வலர்கள் பலர் குறும்படம் தயாரிப்பாளர் ஆய்வாளர் தங்கமணியை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

 

மேலும் 

இவர் மதுரை மாநகரப்  போக்குவரத்துக் காவல் ஆய்வாளராக இருந்த போது 

தமிழக அளவில் சென்னையில் நடைபெற்ற அனைத்து மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 

இவரது தயாரிப்பில் வெளிவந்த குறும்படம் முதல் இடத்தை பிடித்து மதுரை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல் மாவட்ட கார்த்தி மக்கள் நல மன்றம் சார்பில் நடிகர் கார்த்தி பிறந்த நாள் விழா
பசுமை விழிப்புணர்வு நிகழ்ச்சி
கொட்டாரம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவர்
கல்வி தந்தை மூக்கையா தேவர் பிறந்தநாள் விழா
அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது

June 22, 2024
96 Views
பாதிக்கப்பட்ட ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் நிவாரணம் வழங்க வேண்டும்
“காந்தி ஜெயந்தியை” முன்னிட்டு கிராமசபை கூட்டம்
அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
சாமி தோப்பில் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account