By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
கனஂனியாகுமரி

திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்

Last updated: October 9, 2025 7:44 pm
October 9, 2025
39 Views
Share
SHARE

கருங்கல், அக். 9 –

பரசேரி – புதுக்கடை சாலை தற்போது அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையில் உள்ள பல குறுகலான சாலைகள் உடைக்கப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் திக்கணங்கோடு சந்திப்பில் உள்ள கால்வாய் பாலம் சீரமைக்க ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பழைய பாலம் உடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகன போக்கு வரத்துகள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்படுகிறது. 12 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படும் இந்த பால பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதற்காக ரெடிமேடு கான்கிரீட் கட்டைகளை ராட்சத கிரேன்கள் உதவியுடன் அமைக்கப்படுகிறது. மேலும் மண் போட்டு நிரப்பும் பணிகளும் நடந்து வருகிறது. 7 நாட்களில் போக்குவரத்து மீண்டும் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

எஸ் பி தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
போதையில் தந்தையை அடித்துக்கொன்ற வாலிபர்
அரசு பஸ் – லாறி நேருக்கு நேர் மோதல்
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசியலில் அசைக்க முடியாத ஆளூமையாக உருவெடுத்துள்ளார் முதல்வர் விஜய்: ஜனநாயகம் ரிலீஸ் குறித்து முத்துக்குமார் பெருமிதம்

July 23, 2026
175 Views
வாய்ஸ் ஆப் தமிழ்நாடு பவுண்டேஷன் நிகழ்ச்சி
தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் நூலகம் திறப்பு விழா
ரு.9.86 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்ட பணி
நாம் தமிழர் கட்சியினர் மின்விசிறி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account