By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

Last updated: March 25, 2026 2:56 pm
March 25, 2026
49 Views
Share
SHARE

களியக்காவிளை, மார். 25 –

களியக்காவிளை அருகே மீனச்சல் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து விக்ரக பிரதிஷ்டை மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கடந்த 23 தேதி முதல் கணபதி ஹோமம், ஆச்சார்ய வர்ணம், பிராசாத சுத்தி, வாஸ்து கலசம், வாஸ்து பலி ஜலாதி வாசம் உட்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தது. கோயில் தந்திரி தலைமையில் பகவதி அம்மன், நாகர், கணபதி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து தொடர்ந்து யாக குண்டத்தில் பூஜிக்கப்பட்ட புனித நீரை வேத பண்டிதர்கள் மந்திரங்கள் ஓதி மேளதாளம் முழங்க ஆலயத்தை வலம் வந்து கோயில் கருவறை கோபுர கலசங்களுக்கும், கணபதி உட்பட உப கோயில் கும்ப கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெள்ளிமலை இந்து தர்ம வித்யா பீடம் சாமி சைதன்யானந்த மகாராஜ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சீற்றத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மேயர் ஆய்வு
குற்றவாளிக்கு சாதகமாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை
காமராஜர் அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம்
அரசு வேலைக்கான மாபெரும் கருத்தரங்கம்: மார்த்தாண்டத்தில் 21ம் தேதி நடக்கிறது
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தென்தாமரைகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதி மாணவன் உள்பட 2 பேர் படுகாயம்

February 2, 2026
67 Views
உலக மகளிர் தின விழா
திற்பரப்பு லாட்ஜில் கேரளா போலீசார் திடீர் ரெய்டு
நாராயணன் நியமனம் விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account