By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > உலக மகளிர் தின விழா
தருமபுரிமாவட்டம்

உலக மகளிர் தின விழா

Last updated: March 10, 2025 12:38 pm
March 10, 2025
52 Views
Share
SHARE

தருமபுரி மாவட்ட தமிழக வெற்றி கழக சார்பில் மேற்கு மாவட்ட செயலாளர் தாபா சிவா தலைமையில் உலக மகளிர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் சத்யா வீரமணி தலைமை வகித்தார்.

 நகர பேருந்து நிலையத்தில் மகளிர் அணி சார்பில் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும்  கொண்டாடப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்ட துணை செயலாளர் முருகன், நகர செயலாளர் சிட்டி சுரேஷ், 

 

 

 

 ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் விஜயராணி, செல்வி, தனலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நகர பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று  அதியமான் அரண்மனையை சென்றடைந்தனர். அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் வன்ழுறைகளை கண்டித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் குறித்தும், அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஒதுக்கி தந்து பள்ளி வளர்ச்சி
கே எஸ் அழகிரி எம் எல் ஏ செல்வராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
மாத்தூர் தொட்டி பாலத்தில் காமராஜர் உருவம் கொடுத்த கல்வெட்டு அமைப்பு
காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!

March 4, 2025
43 Views
கோவை ரெங்காஸ் கல்ச்சுரல் அகாடமி சார்பில் இலங்கையில் நடைபெற்ற சர்வதேச பரதநாட்டியத்தில் சாதனை
மக்கள் குறைதீர்க்கும் நாள்
மதுரையில் இருதய செயலிழப்பு சிகிச்சை மாநாடு
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account