By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்
தமிழ்நாடுதேனி

தேனி மாவட்டம் கீர்த்தி சக்ரா விருது பெற்ற இராணுவ வீரர் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பாராட்டினார்

Last updated: June 17, 2026 5:41 pm
June 17, 2026
2 Views
Share
SHARE

தேனி,

தேனி மாவட்டம், காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்திய அரசின் “கீர்த்தி சக்ரா” விருது பெற்றதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் இன்று (17.06.2026), இராணுவ வீரரின் இல்லத்திற்கு நேரில் சென்று, பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.

இந்திய இராணுவத்தின் பீரங்கிப் படைப்பிரிவில் பணியாற்றிவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் டிசம்பர் 19, 2024 அன்று ஜம்மு – காஷ்மீர் மாநிலத்திலுள்ள குல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது, பயங்கரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டில் முகம் மற்றும் தோள்பட்டையில் பலத்த காயம் அடைந்த நிலையிலும், தனது கடமையிலிருந்து தவறாமல் தொடர்ந்து போராடி, பயங்கரவாதிகளை வீழ்த்தினார். அவரது அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரவிருதான கீர்த்தி சக்ரா விருதினை மாண்புமிகு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் கடந்த 08.06.2026 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் வழங்கிச் சிறப்பித்தார்.

அதனைத்தொடர்ந்து, தேசத்தின் பாதுகாப்பிற்காகத் தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இந்திய இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ.மீனாட்சி சுந்தரம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை 15.06.2026 அன்று வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கீர்த்தி சக்ரா விருது பெற்ற காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் அ. மீனாட்சி சுந்தரம் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பொன்னாடை போர்த்தி பூங்கொத்து வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வில், வட்டாட்சியர் (உத்தமபாளையம்) பாலசண்முகம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசியில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூறும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள்: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் கண்ணீர்
விஷம் அருந்தி பெயிண்டர் பலி
கன்னியாகுமரியில் ரூ.10 லட்சத்தில் மீனவர் ஓய்வு அறை: விஜய் வசந்த் எம்பி அடிக்கல் நாட்டினார்
குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை ரப்பர் பால் வடிக்கும் தொழில் முடக்கம்; நிவாரணம் வழங்க தொழிலாளர் கோரிக்கை
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அத்துமீறி மஞ்சள் கோட்டை தாண்டி அதிவேகத்தில் பயணிக்கும் அரசு பேருந்துகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்தியாவிலே நாய்கடியில் தமிழகம் இரண்டாம் இடம்

September 11, 2025
40 Views
ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில் திங்கள் பிரதோஷ பூஜை!
நாகர்கோவில் நீர்வளத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம்
கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி
மாமன்னன் இராஜேந்திரசோழன் பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account