By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்மேற்கு பருவமழை: மழைநீர் வடிகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு (பொ) மேயர் உத்தரவு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்மேற்கு பருவமழை: மழைநீர் வடிகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு (பொ) மேயர் உத்தரவு!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென்மேற்கு பருவமழை: மழைநீர் வடிகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு (பொ) மேயர் உத்தரவு!

Last updated: May 21, 2026 5:39 pm
May 21, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 21 –

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

​அந்த வகையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி (பொ) மேயர் மேரி பிரின்சி லதா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை நேரில் பெற்றுக் கொண்டார். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இன்றைய கூட்டத்தில் 14 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களில் பெரும்பாலும் குடிநீர், கழிவுநீர் ஓடை மற்றும் சாலை வசதிகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் அதிகளவில் அளிக்கப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்து, நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மேயர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள், பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதைக் கருத்தில் கொண்டு, மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் ஓடை தூர்வாருதல் மற்றும் சீரமைப்புப் பணிகளை எவ்விதத் தொய்வுமின்றி, மிக விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தினர். மேலும், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
பெண் காவலர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம்
தக்கலை அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் பலி
தக்கலை அருகே வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது தாக்குதல்; 6 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் டெம்போவில் கடத்திய 3500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

குறைதீர்க்கும் நாளில் மாற்றுத்திறனாளிக்கு

October 15, 2024
78 Views
கேரளாவுக்கு கடத்த முயன்ற மானிய விலை மண்ணெண்ணெய் 900 லிட்டர் பறிமுதல்
மதுரை அரிட்டாபட்டியில் ஸ்ரீ சித்தர் ராம தேவர் ஆன்மீக பீடம் அறக்கட்டளை சார்பில் 1008 கலச பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேக விழா
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள்
ஆதித்தமிழர் கட்சி நடத்தும் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரையிலான சமூக நீதி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்த கனிமொழி எம்.பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account