By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அறுந்த மின் கம்பி பெண் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அறுந்த மின் கம்பி பெண் பலி
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு அறுந்த மின் கம்பி பெண் பலி

Last updated: April 7, 2025 10:46 am
April 7, 2025
41 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஏப்- 6

கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அம்மு குட்டி (57). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் மற்றும் மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. தற்போது மகனுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5:45 மணியளவில் வீட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு தேங்காய் பொறுக்குவதற்கு சென்று விட்டு தனக்கு கிடைத்த ஒரு தேங்காயுடன் இடம் வீட்டிற்கு நடந்து வந்துள்ளார்.
அவர் நடந்து வந்த பாதையில் மேல் பகுதி வழியாக வீடுகளுக்கு செல்லும் மின் கம்பி ஒன்று நேற்று இரவு இடியுடன் கூடிய மழை காரணமாக அறுந்து கீழே தொங்கிக் கொண்டிருந்தது. இதை கவனிக்காத அம்முக்குட்டி அந்த வழியாக சென்றபோது அறுந்து தொங்கிய மின்கம்பி திடீரென அம்மு குட்டி மீது பட்டது.
இதில் மின்சாரம் பாய்ந்ததால் அம்மு குட்டி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடம் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
விபத்தில்லா குமரி ரீல்ஸ் போட்டியில் சிறந்த 3 விழிப்புணர்வு குறும்படங்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த எஸ் பி ஸ்டாலின்
குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
பணியாற்றிய போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதூத்துக்குடிமாவட்டம்

அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

May 14, 2025
42 Views
நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி
முள்ளிப்பாளையம் கே.கே நகர் பகுதி மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி சாலை மறியல்
பெரியமுத்தம்மன் கோயில் வைகாசிபொங்கல் திருவிழா
அரசுப் பொருட்காட்சியைஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 145 நபர்கள் (19 நாட்களில்) பார்வையிட்டுள்ளனர்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account