By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்
இராமநாதபுரம்மாவட்டம்

இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம்

Last updated: October 10, 2024 9:00 am
October 10, 2024
69 Views
Share
SHARE

இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் மத்திய மண்டலம் முயற்சியில் 

 

சவுதி அரேபியா ரியாத்தில் விபத்தில் சிக்கிய தஸ்தகீர் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர்!

 

 

தன்னலமற்ற தமுமுகவின் சேவையை உறவினர்கள் மனம் உருகி பாராட்டினர்!!

 

 

ராமநாதபுரம், அக்.10-

 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நஜ்முதீன் தஸ்தகீர்  ரியாத்தில் ஒரு வாகன விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த தகவல் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் கிழக்கு மண்டல நிர்வாகி யூனுஸ் மூலமாக ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மண்டல தலைவர் மீமிசல் நூர் முஹம்மது மற்றும் சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இத்தகவலின் அடிப்படையில் மண்டல தலைவர் நூர் முஹம்மது  ஆலோசனைப்படி மண்டல இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கீர் பேக், சமூகநலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா மற்றும் இந்தியன்ஸ் வெல்பர் ஃபோரோம் நிர்வாகிகள் 

கள்ளக்குறிச்சி அப்துல்லா, தாஜுதீன் , திருவண்ணாமலை வினோத்குமார் , வல்லம் சையத் அலி ஆகியோர் உடனடியாக தஸ்தகீர் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவர்களிடம் பல கட்ட ஆலோசனைகள் நடத்தி அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அனைத்தும் செய்தனர்.

மூன்று மாத கால தொடர் சிகிச்சைக்கு பிறகு இந்திய தூதரகம் மற்றும் தஸ்தகீர் பணிபுரிந்த நிறுவனத்தின் ஊழியர்களின் ஒப்பற்ற உதவியால் ,05-10-2024 சனிக்கிழமை அன்று இலங்கை வழியாக இந்தியா அனுப்புவதற்கு அனைத்து பணிகளும் முடித்துக் கொண்டு ரியாத் சர்வதேச விமான நிலையம் சென்ற பொழுது ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அதிகாரிகள் தஸ்தகீருடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதி மறுத்துவிட்ட காரணத்தினால் அன்று அவர் பயணம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு விட்டது.

மீண்டும் இரண்டு தினங்களுக்குப் பிறகு 7-10-2024 திங்கட்கிழமை இரவு ரியாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை வழியாக சென்னைக்கு தஸ்தகீர்  பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டு , சென்னை விமான நிலையத்தில் அவருடைய உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த உன்னத சேவைக்கு உதவிய அனைத்து இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் உறவுகளுக்கும் , மருத்துவமனை ஊழியர்களுக்கும் , இதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்ட  அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை நஜ்முதீன் தஸ்தகீர் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைக்க முயற்சி: கணவன் மனைவி மீது வழக்கு
சீரடி ஸ்ரீ அக்ஷய பாபா ஆலயத்தில் 12ஆம் ஆண்டு குரு பூர்ணிமா பெருவிழா
உப்பளங்களில் சூழ்ந்த மழை வெள்ளம்
சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 108 திருவிளக்கு பூஜை
குப்பை கிடங்கில் மூன்று நாட்களாக பற்றி எரியும் தீ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணக்குடியில் மீனவர் அளவுக்கு அதிகமாக மாத்திரை

October 21, 2024
107 Views
திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
கடலோடிகளின் 17 கோரிக்கையை நிறைவேற்றித் தர நெய்தல் மக்கள் இயக்கம் அமைச்சர் மனோ தங்கராஜ் இடம் மனு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account