By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி
சேலம்தமிழ்நாடு

மாற்றுத்திறனாளியின் நிலம் அபகரிப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தீக்குளிக்க முயற்சி

Last updated: July 6, 2026 7:43 pm
July 6, 2026
6 Views
Share
SHARE

சேலம், ஜூலை 6 –

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் காடையாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முனுசாமி. இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு சொந்தமான 74 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டதாகவும், கிராம கணக்கில் பட்டா பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் கூறி மேட்டூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த 22.6.2026 அன்று மனு கொடுத்தும் மேற்படி கோட்டாட்சியர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று 06.07.2026 ல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயிலில் தனது மனைவியுடன் தீக்குளிக்க முயற்சித்தார்.

நீதிமன்றங்கள் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியும் வருவாய் அதிகாரிகள் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு கணவன் மனைவி இருவரும் தீ குளிக்க முயற்சி செய்தனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மீட்டு திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளிக்க அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

புது கிராமம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா: வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்பு
மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி!!
தக்கலையில் போக்சோ வழக்கில் சாட்சியமளித்த நர்சிங் மாணவியை தாக்கிய தந்தை கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் கணமூர் கிராமத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது
ராமேஸ்வரத்தில் ஆதி கைலாய ஈஸ்வரர் மற்றும் சமுத்திர வேல்முருகன் கோயில் குடமுழுக்கு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆம்ஸ்டாங் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

July 7, 2024
89 Views
தருமபுரியில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழுவினர் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு லட்சுமி நகரில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
தியாகி இம்மானுவேல் சேகரன் 100வது பிறந்தநாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account