By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ் ஐ – யை ஈட்டியால் குத்த முயன்றவர் கைது

Last updated: January 12, 2025 2:09 pm
January 12, 2025
134 Views
Share
SHARE

குளச்சல், ஜன- 12


குளச்சல் எஸ் ஐ தனுஷ் லியோன் நேற்று குற்ற வழக்குகளின் பதிவேட்டை ஆய்வு செய்தார். அப்போது அதே பகுதி பனவிைளையை சேர்ந்த போட்டோகிராபரான ராதாகிருஷ்ணன் (48) என்பவர்  மீது 8 வழக்குகள் இருந்ததால் அது தொடர்பாக விசாரணை நடத்த அவருடைய வீட்டிற்கு சென்றார்.

        அப்போது வீட்டிலிருந்த ராதாகிருஷ்ணன் எஸ்ஐ இடம் என்னையே  விசாரணை நடத்தி கைது செய்ய வந்தாயா?. என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார்.  பின்னர் வீட்டில் வைத்திருந்த நான்கு அடி நீளம் கொண்ட ஈட்டியால் எஸ் ஐ தனிஷ் லியோனை குத்தியுள்ளார். எஸ் ஐ குத்தில்  இருந்து சாதுர்யமாக  தப்பினார்.

       இந்த சம்பவம் குறித்து எஸ்ஐ தனுஷ் லியோன் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சிக்கு ரயிலில் வந்த 25 கிலோ கஞ்சா பறிமுதல்
கேரள – குமரி எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை: (பொ)மேயர் மேரி பிரின்ஸி லதா அதிகாரிகளுக்கு உத்தரவு
பாறைக்கா மடம் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வீட்டை விட்டு வெளி வர முடியாமல் வீடுகளில் பொதுமக்கள் முடக்கம்
கன்னியாகுமரியில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிப்பு; மரியாதை செலுத்திய மாவட்ட எஸ்பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்

March 18, 2025
61 Views
நான்கு வழிச்சாலை பணிகள்
கோட்டார் காவல் நிலையத்தில் ஆய்வு
ஊராட்சி ஒன்றிய கூட்டம் மிச்சர்… டீ… சாப்பிடும்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account