By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Last updated: May 25, 2026 5:07 pm
May 25, 2026
19 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 25 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொல்குடி திட்டத்தின்கீழ் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட புரையிடம் பகுதியில் 7 வீடுகளும், பெருங்குருவி பகுதியில் 4 வீடுகளும், செறுகிடத்துக்காணி பகுதியில் 11 வீடுகள் 22 பழங்குடியினர் பயனாளிகளுக்கு தலா ரூ.5,73,000 வீதம் ரூ.1.26 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்து, வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் கடையால் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் அஸ்திவார பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், கட்டுமானப் பணிகளின் தரம் மற்றும் தற்போதைய நிலை குறித்து துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். நடைபெற்று வரும் பணிகளை எவ்வித தொய்வுமின்றி, விரைந்து முடித்திட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து மோதிரமலை பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 இலட்சம் மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுவருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 95 சதவீதம் நிறைவடைந்துள்ள பணிகளை விரைந்து முடித்து பழங்குடி மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நடைபெற்ற ஆய்வில் கடையால் பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், கடையால் பேரூராட்சி இளநிலை பொறியாளர் பாரத்ராஜ், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நாளை துவக்கம்
மூவ்மெண்ட் மாவட்ட செயற்குழு கூட்டம்
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
தஞ்சாவூரில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதேசியம்மாவட்டம்

கடற்படையின் அதி உச்சப் படை பிரிவான மார்க்கோஸ் கமாண்டோ பாதுகாப்பு

June 1, 2024
163 Views
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
வெறும் 20 நிமிட படகு சவாரிக்கு ரூபாய் 800 கட்டணம் குறைக்க கோரி மனு!!
முதியோர் இல்லத்தில் முதியவர்கள் தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account