By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்
சென்னைமாவட்டம்

அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க சார்பில் தேர்தல்

Last updated: January 29, 2025 2:39 pm
January 29, 2025
81 Views
Share
SHARE

செம்பாக்கம் 

ஜனவரி 28

 

செங்கல்பட்டு மாவட்டம் 

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில் உள்ள அகிலா ஹிட்ஸ் குடியிருப்பு நலச் சங்க நிர்வாகிகள் தேர்தல் சிறப்பாக நடைபெற்றது 2020 முதல் இயங்கி வரும் இந்த குடியிருப்பு பகுதியில் 300க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் மூன்று பகுதியாக உள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொரு பகுதிகளும் 13 மாடிகளுக்கு மேல் உள்ளது இந்த தேர்தலுக்கு மதன் குமார் மற்றும் நரேஷ் இரண்டு நபர்கள் போட்டியிட்டனர் இந்த தேர்தலில் 173 வாக்குகள் செலுத்தப்பட்டது அந்த வாக்கு அடிப்படையில் நரேஷ் 11 வாக்குகள் மற்றும் மதன்குமார் 162 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றனர் இவருக்கு குடியிருப்போர் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்கள் தெரிவித்தனர் இந்த தேர்தலை பொறுப்பாளராக பாஸ்கர் மற்றும் அவருக்குத் துணையாக வெங்கடகிருஷ்ணன் இருவரும் சிறப்பாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றினார்கள் வழக்கறிஞர் ஹரிணிஷ் மற்றும்  EXNORA சீதாராமன் ஆகியோர் பார்வையாளராக இருந்த தேர்தலை சிறப்பாக நடத்தினார்கள் இதில் காவல்துறை உதவியுடன் சிறப்பாக நடைபெற்றது அதில் தொடர்ந்து வெற்றி பெற்ற மதன்குமார் அவர்களுக்கு பட்டாசுகள் வெடித்து கோவில் சிறப்பு பூஜை நடைபெற்றது இந்த பூஜையில் அகிலா ஹிட்ஸ் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு
போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி
ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் நினைவு சுழற் கோப்பைக்கான இறகு பந்து போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பிரிட்ஜ் விளையாட்டு அறிவுத்திறனை வளர்க்கும்

February 19, 2025
77 Views
இலவச கண் பரிசோதனை முகாம்
சாஸ்திரி நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளராக பணியாற்றிய K.பன்னீர்செல்வம்
தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
வீரா சாமிநாதன் அறக்கட்டளை மற்றும் KT மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account