By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
திருவள்ளூர்மாவட்டம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா

Last updated: February 27, 2025 9:09 am
February 27, 2025
100 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  மஞ்சாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா  கொண்டாடப்பட்டது. 

 

இவ்விழாவில் திருவள்ளூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மோகனா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பூண்டி வட்டார கல்வி அலுவலர் பூவராகமூர்த்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிமாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். 

 

இவ்விழாவில் மாணவியர்களின் நடனம் மற்றும் நாடகச், சொற்பொழிவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 

இவ்விழாவில் தனியார் தொண்டு நிறுவனத்  தலைவர் சீனிவாசன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிறைவாக பள்ளி மாணவ மாணவியருடன் ஆசிரியைகள் சேர்ந்து மேடையில் நடனமாடி மாணவ மாணவியர்கள் பெற்றோர்களை மகிழ்வித்தனர். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளையும் மஞ்சாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி ஆசிரியைகள் ஒருங்கிணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடியில் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
மகன் தீக்குளித்ததால் தந்தை விஷம் குடித்து தற்கொலை
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

September 15, 2025
43 Views
தருமபுரியில் மத்திய முதன்மை திட்டங்கள் குறித்த பயிலரங்கம்
கடன் வழங்குவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி: நிதி நிறுவன பணியாளர்கள் டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகார்
கலசலிங்கம் பல்கலையில் 79-வது சுதந்திர தின விழா
திருவெறும்பூர் அருகே திமுக கவுன்சிலர் வெட்டிப் படுகொலை: தேர்தல் சமயத்தில் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account