By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.
திருப்பூர்

திருப்பூர்: பட்ஜெட் வெளியீடு: 4 கோடி உபரி பட்ஜெட்.

Last updated: March 30, 2025 12:09 am
March 30, 2025
52 Views
Share
SHARE

திருப்பூர் மார்ச்: 29 மாநகராட்சி பட்ஜெட் வெளியீடு நிகழ்ச்சி இன்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நிதி குழு தலைவர் கோமதி 2025 2026 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிட்டார். இதற்கு மேயர் தினேஷ்குமார் தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம், கமிஷனர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி
சிட்டி வெங்கடாசலம், தம்பி கோவிந்தராஜ், இல. பத்மநாதன், கோவிந்தசாமி மாமன்ற உறுப்பினர்கள்.

இதில் 2025 26 பட்ஜெட்டில் ரூ.1,522 கோடியே 7 லட்சம் வருவாய். செலவினம் 1,517 கோடியே 97 லட்சம். உபரி ரூ.4 கோடியே 10 லட்சம் என வெளியிடப்பட்டுள்ளது. இதன் பின்னர் பட்ஜெட் சிறப்பம்சங்கள் குறித்து மேயர் தினேஷ்குமார் கூறுகையில் . குடிநீர் மேம்பாட்டு திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணி, திடக்கழிவு மேலாண்மை, சாலை மேம்பாடு, புதிய மாநகராட்சி கட்டிடம், மழைநீர் வடிகால், சோலார் மின் திட்டம், தெரு நாய்கள் கட்டுப்படுத்துதல் பேருந்து நிலையத்தில் வை-பை வசதி என புதிய திட்டங்கள் குறித்து மண்டல தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறினர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின்மகளிர் உதவித்தொகை; ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
பொதுமக்களுக்கு போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு!!
தாராபுரம் சாலை வீரபாண்டி காவல் நிலையத்தில் நீர் மோர் பந்தல்
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாரூர் ஏரி மீன்பிடிப்பு தகராறு

October 22, 2024
137 Views
ஶ்ரீமந்தை அம்மன் கோவில் குடமுழுக்கு கும்பாபிஷேகம் விழா
ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை
தகவல் தொழில்நுட்பம் சமூக ஊடகப்பிரிவு காவல்
+2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி. மாவட்ட கலெக்டர் பாராட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account