By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோட்டில் சமத்துவ நாள் விழா
ஈரோடு

ஈரோட்டில் சமத்துவ நாள் விழா

Last updated: April 16, 2025 7:35 pm
April 16, 2025
28 Views
Share
SHARE

ஈரோடு ஏப் 16
டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து ஈரோட்டில் நடந்த விழாவில் அமைச்சர் முத்துசாமி
2,263 பயனாளிகளுக்கு ரூ.13.96 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது
ஈரோடு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் தையல் இயந்திரம், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு, பழங்குடியினர் நலவாரிய அட்டை, பழங்குடியினர் வீட்டு திட்டம், தாட்கோ சார்பில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் சமூக பொருளாதார தொழில் முனைவு திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, திருமணம் மற்றும் கல்வி உதவித் தொகை, வருவாய் மற்றும் பேரிடர்

மேலாண்மைத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா, சான்றிதழ்கள், மகளிர்திட்டம் சார்பில் வங்கி இணைப்புக்டன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்ளுக்கு கடனுதவி, பயிர்கடன், மாற்றுத்திறனாளி கடன், சிறுவணிகக்கடன், கலைஞரின் கனவு இல்லம் திட்டம், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி, தொழிலாளர் நலத்துறையின் சார்பில் கல்வி, திருமணம், இயற்கை மரண உதவித்தொகை, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான நலவாரிய பதிவு அட்டைகள், ஓய்வுதியம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் இணை மானிய திட்டம், மாற்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெட்ரோல் ஸ்கூட்டர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீட்டு கட்டுவதற்கான ஆணைகள், ஈரோடு மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் என 2,263
பயனாளிகளுக்கு ரூ. 13 கோடியே 96 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா எம் பி க்கள் அந்தியூர் செல்வராஜ் கே ஈ பிரகாஷ் வி சி சந்திரகுமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு
ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள்; ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
நசியனூரில் விறுவிறுப்பாக விற்பனையாகும் கொலு பொம்மைகள்
சிகிச்சை முடிந்தும்பெயிண்டரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாமல் தவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குழித்துறை மறைமாவட்டத்தில் குருதிக்கொடை முகாம்

October 13, 2025
24 Views
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்பாட்டம்
நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளைஆய்வு
வர்த்தக கடையடைப்பு மற்றும் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account