By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
ஈரோடுமாவட்டம்

100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு

Last updated: March 6, 2025 1:18 pm
March 6, 2025
91 Views
Share
SHARE

ஈரோடு மார்ச் 6

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்மையன் புதூரில் 100 ஆண்டுகள் பழமையான முத்து மாரியம்மன் கோவில் இருந்தது. இந்த கோவில் சிமெண்ட் அட்டை மற்றும் தகர மேற்கூரையால் வேயப்பட்டு இருந்தது. இதனால் இந்த கோவிலை கட்டிடத்தை இடித்துவிட்டு புதிதாக  காங்கிரீட்  கட்டிடம் கட்ட அந்த பகுதி பக்தர்கள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கினர் . ஆனால் இந்த இடம் நெடுஞ்சாலை  துறைக்கு சொந்தமான இடம் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால்   ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் இடத்தை இடித்து அகற்றும்படி கோர்ட்டு உத்தரவிட்டது இதன்படி ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சத்தியமங்கலம் தாசில்தார் முன்னிலையில் இடித்து  அகற்றப்பட்டது.  

மேலும் அப்பகுதியில் அரச மரத்தடியில் இருந்த விநாயகர் சிலையும் அகற்றப்பட்டது 

இந்த விநாயகர் சிலையும் கோவிலில் இருந்த முத்து மாரியம்மன் சிலையும் பாதுகாப்பாக சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு ஏதும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க 100 கற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் நிதி நிறுவன ஊழியர் மாயம்!மகனை கண்டுபிடித்து தரக்கோரி தாய் போலீசில் புகார்.
கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி 11 ம் ஆண்டுவிழா
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து குப்பைக்குள் இறங்கி திமுக எம்எல்ஏ போராட்டம்!! பொதுமக்களும் திரண்டதால் பரபரப்பு
ஸ்பர்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்தி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா

February 4, 2026
107 Views
தஞ்சாவூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
சக்கரவர்த்தி ஏலக்காய் மாலை அணிவித்து வரவேற்றார்
ஈரோடு புத்தக திருவிழாவில் இசை நாடகம் கலை நிகழ்ச்சிகள்: அக்னி ஸ்டீல் சின்னசாமி தொடங்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account