By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா
தருமபுரிமாவட்டம்

மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா

Last updated: June 20, 2024 1:04 pm
June 20, 2024
83 Views
Share
SHARE

[8:01 pm, 19/6/2024] +91 90807 28304: சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியை மறுசீரமைப்பு செய்த ஈக்வினிட்டி இந்தியா

 

 

சத்தியமங்கலத்தில்  உலகின் முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான ஈக்வினிட்டி இந்தியா, சமூகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டை மையமாகக் கொண்ட அவர்களது பெருநிறுவன சமூகப் பொறுப்பு முயற்சியின் ஒருபகுதியாக சத்தியமங்கலத்தின் ஆசனூரில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளியின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக  அறிவித்துள்ளது. 

 

மேலும் புனரமைப்புக்கு பிறகு பள்ளியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி   ஈக்வினிட்டி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ஆனந்த் ராமகிருஷ்ணன் தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர் பி.பாலகிருஷ்ணன் மற்றும் அவுல் அறக்கட்டளையின் (என்ஜிஓ) நிறுவனர் குணசேகரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

வகுப்பறை வசதிகளை மேம்படுத்த கல்நார் கூரை நிறுவுதல்  பள்ளி பாதுகாப்பை மேம்படுத்த புதிய வாயில் மற்றும் வளைவு கட்டுதல்  குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் கற்றல் சூழலை உருவாக்க வகுப்பறைகளின் ஓவியம் உட்பட பள்ளி மிச்சிறந்த முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. ஈக்வினிட்டி இந்தியாவின் பெருநிறுவன சமூகப் பொறுப்புக் குழுவின் கவனமான மதிப்பீட்டின் மூலம்  மாணவர்களுக்கு மிகவும் உகந்த கற்றல் சூழலை உருவாக்குவதற்கு மேம்படுத்தப்பட்ட வசதிகள் அடையாளம் காணப்பட்டதால் இப்பகுதியிலுள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டது.

 

ஈக்வினிட்டி இந்தியாவில்  நாங்கள் செயல்படும் பகுதிகளில் உள்ள சமூகத்திற்கு கல்வி வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளை அளிப்பதை எங்களது கடமையாக கருதுகிறோம். இந்த பகுதியில் உள்ள அரசு பழங்குடியினர் குடியிருப்பு மேல்நிலை பள்ளியின் குறிப்பிட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம். மேல்நிலைப் பள்ளி  குழந்தைகளுக்கான நேர்மறையான கற்றல் அனுபவத்தை வளர்க்கும் மிகவும் வரவேற்கத்தக்க வசதியான மற்றும் பாதுகாப்பான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். வருங்கால சந்ததியினரை மேம்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு இந்த திட்டம் ஒரு சான்றாகும் என்று  தெரிவித்தார்.

[8:01 pm, 19/6/2024] +91 90807 28304: 

விளம்பரம்

You Might Also Like

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254-வது நினைவு தினம்; அதிமுக சார்பில் மரியாதை
கணவரின் மது பழக்கத்தால் மனம் உடைந்த மனைவி தீ குளித்து பரிதாப பலி
மாபெரும் கருத்தரகம் நடைபெற்றது
வல்லபாய் பட்டேல் பிறந்த நாள்
நித்திரவிளை ஓட்டல் உரிமையாளருக்கு அரிவாள் வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு

May 30, 2026
7 Views
விபத்துகளைக் குறைக்க குமரியில் பள்ளிகளில் “ரோடு சேப்டி கிளப்”
செம்மண் கடத்திய டெம்போ-ஜே.சி.பி. பறிமுதல்
ரு.9.86 கோடி மதிப்பில் 18 முடிவுற்ற திட்ட பணி
முதல்வர் மருந்தகத்தில் கலெக்டர் ஆய்வு !!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account