By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடதுசாரிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > இடதுசாரிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
சென்னைதமிழ்நாடு

இடதுசாரிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் – ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்

Last updated: September 28, 2026 4:11 pm
September 28, 2026
20 Views
Share
SHARE

சென்னை, செப். 28:

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி முஹம்மத் ஹனீஃபா மன்பயீ, தமிழகத்தின் பல்வேறு மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்கள் தேவையற்றவை என்றும், இதனால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் பால் தட்டுப்பாட்டை அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், த.வெ.க. அரசுக்கு இடதுசாரிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அவர்களின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என்றார். மேலும், இடதுசாரிகள் திமுகவுடன் இணைந்து செயல்பட்டால் அவர்களின் குரலுக்கு மேலும் வலுசேரும் என்றும் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஹவுராவிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் 18 கிலோ கஞ்சா கடத்தல்
கோ-ஆப்டெக்ஸில் ரூ.1.20 கோடி விற்பனை இலக்கு!
இரணியல் அருகே வீடு புகுந்து பைக் எரிப்பு
வாக்ஸ் குழுமத்தின்17 வது நிறுவனர் தின விழா
தொப்பூர் அருகே லாரி, ஆம்னி வேன், பைக் மீது மோதியதில் 4 பேர் உயிரிழப்பு; நான்கு பேர் படுகாயம்; ஆட்சியர் எம்எல்ஏ நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தலைமை அலுவலக திறப்பு விழா

October 15, 2024
123 Views
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி
மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனு
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account