By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்
திண்டுக்கல்மாவட்டம்

மரியாநாதபுரத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும்

Last updated: October 23, 2024 9:09 am
October 23, 2024
76 Views
Share
SHARE

 திண்டுக்கல் மாவட்டம், மேற்கு மரியநாதபுரத்தில் அமைந்துள்ள சமுதாயக்கூடத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும்  நண்பர்கள் குழு இணைந்து கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு  ஊட்டச்சத்து பெட்டகம்  வழங்கப்பட்டது. இவ்விழாவில் திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சோ.பூங்கோதை  தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளார் Ln.இ.தனராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 5-வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. காந்திகிராமம் பல்கலைக்கழக விரிவுரையாளர நிர்மலா தேவி, திண்டுக்கல் மாநகராட்சி மருத்துவமனை சித்த மருத்துவர் Dr.அரவிந்தன் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டு தாய்மாறுகளுக்கான சிறப்பு ஆலோசனைகள் வழங்கினார்கள்.இராமூர்த்தி, சரவணன் களப்பணிகள் மேற்கொண்டனர். ஊட்டச்சத்து மிக்க குழந்தைகளுக்கு இரட்டை வழக்கறிஞர் யூஜின் விவேக் குமார்  பரிசுகள் வழங்கினார். குழந்தைகள் திட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராகவேந்திரன் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார். நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர் மற்றும் குழந்தைகளுடன் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்

விளம்பரம்

You Might Also Like

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்
திருப்பூர்.இங்கு ஒரு வேங்கை வயல் சம்பவம் போல் ஆகி விடக்கூடாது
மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு
கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
அதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது

July 18, 2025
43 Views
சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
கோவையில் ஜேகே டயர் மற்றும் எஃப்.எம்.எஸ்.சி.ஐ ரேசிங் சாம்பியன்ஷிப் சார்பில் மோட்டார் சைக்கிள் போட்டி
திருத்துறைப்பூண்டியில் கஞ்சா விற்ற இருவர் கைது
பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில்1153 மாணவர்களுக்குரூ 4 கோடி கல்வி ஊக்க தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account