By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருமகள் பூப்புனித நீராட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருமகள் பூப்புனித நீராட்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

மருமகள் பூப்புனித நீராட்டு விழா

Last updated: November 26, 2024 2:35 pm
November 26, 2024
84 Views
Share
SHARE

பூதப்பாண்டி – நவம்பர் – 26-


தடிக்காரன் கோணத்தை அடுத்த குட்டி பொத்தை பகுதியை சேர்ந்தவர்கள் பெர்லின் சேம் (32), பெல்ஜின் (28) இவர்கள் இருவரும் அண்ணன் தம்பி களாகும் இவர்கள் இவரது தந்தை பெருமாளின் இறப்பிற்க்கு பின்பு ஒரே வீட்டில் வசித்து வந்தனர் இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இவர்களுடைய சகோதரி மெர்சியா (30) என்பவரது மகளிற்க்கு சடங்கு நிகழ்ச்சி வைத்திருந்ததாகவும் அந்த நிகழ்ச்சிக்கு தாய்மாமன் என்ற முறையில் பெர்லின் சேம் சென்று வந்ததாகவும் பெல்ஜின் செல்லாமலும் இருந்து வந்துள்ளார். இது குறித்து இருவருக்குள்ளும் நீ ஏன் சென்றாய் என்றும், ஏன் செல்லவில்லை என மாறி மாறி கேட்டு வாய் தகராறு ஏற்படவே பெல்ஜின் தகாத வார்த்தையால் பேசி தான் வைத்திருந்த கத்தரி கோலால் பெர்லின் சேமுனுடைய முதுகு மற்றும் தோள்பட்டையில் குத்தியதாகவும் படுகாயமடைந்த பெர்லின் சேம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கீரிப்பாறை போலீசார் பெல்ஜின் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்கள் மருமகள் வீட்டு விசேசத்திற்க்கு சென்ற தாய் மாமனுக்கு ஏற்ப்பட்ட கத்திகுத்து இந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

உள்நோக்கத்தோடு 6 கடைகளை இடிக்காமல் கட்டிடம் கட்ட தயார்
குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து
மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் ஏற்பாடு
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
வேலு மனோகரன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாடல்

July 22, 2026
21 Views
காட்பாடி செங்குட்டை ஐய்யப்பன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து முதல் போக விவசாய பாசனத்திற்காக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்று தண்ணீர் திறப்பு
மகளிர் உரிமைத்துறை சார்பாக “புதுமைப் பெண்
அதிநவீன பக்கவாத தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account