By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்
கனஂனியாகுமரிமாவட்டம்

கனிம வளங்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும்

Last updated: May 9, 2024 1:46 pm
May 9, 2024
120 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 9 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் அல் காலித் கனிம வளங்கள் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை மத்திய மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடை செய்ய வேண்டும் என கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ராதாகிருஷ்ணனால்  நாகர்கோவில் பார்வதிபுரத்திலும், மார்த்தாண்டம் பகுதியிலும் இரண்டு பாலங்கள் அமைக்கப்பட்டது. பாலங்கள் அமைக்கப்பட்ட போது இதனுடைய உறுதிப்பாட்டின் மீது மக்கள் சந்தேகப்பட்டார்கள் ஐந்து வருடங்கள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த பாலம்மானது தற்போது பழுதடைந்துள்ளது. பழுதடைவதற்கு முக்கிய காரணம் அதனை சரியாக பராமரிக்க மத்திய அரசு தவறிவிட்டது. இது ஒரு புறம் இருந்தாலும் இந்த மாவட்டத்தின் வழியாக கேரளாவுக்கு கனரக வாகனங்கள் மூலம் அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றி செல்வதால் பாலம் பழுதடைந்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் கனராக வாகனங்களுக்கு தடை விதித்து இருந்தும் கனரக வாகன முதலாளிகள் உயர் நீதிமன்றத்தை அணுகி நீதிமன்ற உத்தரவு வாங்கி வந்து கனரக வாகனங்களில்  அதிகமான பாரங்களை  ஏற்றி அதானி துறைமுகத்திற்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பாலம் பழுதடைவதற்கு முக்கிய காரணம் கனரக வாகனங்களில் ஏற்றக்கூடிய பாரம் மட்டுமே ஆதலால் சிறப்பு விதியின் மூலம் இந்த பாலங்கள் தாக்குப் பிடிக்காது என்று மாவட்ட ஆட்சியாளர்  உடனடியாக ஆணை வழங்கி அந்த பாலம் வழியாக 30 டன்னுக்கு மேல் எந்த வாகனமும் சொல்ல க்கூடாது என்று அரசாணை வெளியிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை உயிர் பலி வாங்கும் கனரக வாகனங்களை தடை செய்து நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பாலங்களை பாதுகாக்க வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்வதுடன் மத்திய அரசானது உடனடியாக இந்த இரண்டு பாலங்களில் பராமரிப்பு பணியை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும் என்று நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம் இல்லையென்றால் பெருந்திரல் மக்களை திரட்டி நாகர்கோவில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு செயல் விளக்க கூட்டம் மற்றும் பயிற்சி
நாகர்கோவிலில் டாஸ்மாக் கடைகள் அருகே விதிமுறை மீறி பார் நடத்திய 5 பேர் மீது வழக்கு
கண்ணாடி தரைத்தள பால பணி
இராமநாதபுரம் அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது
புகையிலை மற்றும் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

தென்காசியில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்

August 14, 2025
80 Views
தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கண்காட்சி
பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
திருப்புவனம் நாடார் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா
அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account