By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.
மதுரைமாவட்டம்

அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள் நடக்கும் அராஜகம்.

Last updated: September 9, 2024 10:38 am
September 9, 2024
54 Views
Share
SHARE

மதுரை செப்டம்பர் 7,

 

மதுரை மாவட்டம் அரசு ராஜாஜி மருத்துவமனைக்குள்  நடக்கும் அராஜகம்..!!

 

தென்தமிழகத்திலே பெயர் பெற்ற மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பொருளாதாரத்தில் கஷ்டபடும் ஏழை எளிய மக்களே, பெரும்பாலும் இந்த மருத்துவ மருத்துவமனைக்கு வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனங்களால் பாதிக்கப்படும் ஏழை மக்களின் தற்போது அவல நிலையாக உள்ளது. மதுரை அரசு மருத்துவமனையை நம்பி பிரசவத்திற்காக சிரமப்பட்டு வரும் நேரத்திலும், இங்கு பிரசவத்திற்கு வரும் ஏழை தாய்மார்களிடம் அடாவடித்தனமாக கிரிஸ்டல் என்ற நிறுவனம் நடந்து கொள்கிறது. மதுரை அரசு மருத்துவமனையில் குத்தகைக்கு எடுத்துள்ள கிரிஸ்டல் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் மற்றும் சூப்பர்வைசர்கள் மிகப்பெரிய கையூட்டு நடைபெறுகிறது.  இங்கு நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு பணம் கொடுத்தாக வேண்டும் என்று கரா ராக  கூறுகிறார்கள் எங்களுக்கு 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ஒரு நபருக்கு கண்டிப்பாக கொடுத்தே ஆகவேண்டும் என்று கரா ராக கூறி வசூல் செய்து வருகின்றனர். இது மருத்துவமனைக்கும் தெரியும் என்று அவர்களே கூறுகிறார்கள். இந்த நிறுவனத்தின் மீது மருத்துவமனையின் கீழ் குத்தகைக்கு எடுத்து வரும் கிறிஸ்டல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமா.? ஏழை தாய்மார்கள் மற்றும்  பெரியவர்கள், அனைவரும் புலம்பி தவிக்கின்றனர்.  நாங்கள் பணம் இருந்தால் மற்ற தனியார் மருத்துவமனை சென்று பார்ப்போம். அதைவிட இங்கு கூடுதல் கட்டணம் கிறிஸ்டல் நிறுவனத்தின் வேலை செய்யும் பணி ஆட்கள் வசூல் செய்கின்றனர்‌.  இதை யாரிடம் தெரிவிப்பது என்று கலக்கமாக இருக்கிறது என்று வேதனையுடன் ஏழை தாய்மார்கள் கூறுகின்றனர். 

நடவடிக்கை எடுக்க படுமா என்று சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடை
நண்பர்கள் டிரஸ்ட் மகளிர் அணி நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம்
பணி ஒதுக்கீடு தொடா்பாக ஆலோசனை: 8 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணும் பணியில் 568 போ் ஈடுபடுகிறார்கள்: பயிற்சி வகுப்பு நாளை தொடக்கம்
தென்காசி மாவட்ட பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்

April 14, 2025
45 Views
தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
நாகர்கோவில் அருகே கால்வாயில் பிணமாக கிடந்த வாலிபர்; போலீசார் விசாரணை
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account