By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
தென்காசிமாவட்டம்

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

Last updated: November 18, 2024 10:13 am
November 18, 2024
65 Views
Share
SHARE

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்

சங்கரன் கோவில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் மூலம்  சங்கரன்கோவில் புதுமனை 3ஆம் தெருவில் உள்ள குழந்தைகள் மையத்தில் வைத்து  பிறப்பு முதல் 6 மாதம் வரையுள்ள கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் கலந்துகொண்டு  ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு  ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார். இதில் மேற்பார்வையாளர்கள் செல்வம் ராஜேஸ்வரி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், தாய்மார்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம்
குழந்தைகளுக்கு உற்சாகம் அளித்த இன்பச்சுற்றுலா!
என். ஜி. ஓ. காலனியில் மனித சங்கிலி போராட்டம்
தை அமாவாசை கிரிவலம் குவிந்த பக்தர்கள்
விபத்தில்லா குமரி: சாலை பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்

February 2, 2025
58 Views
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
55 புத்தூர் அசரீர் மலையில் ஆடி கிருத்திகை விழா
நாகர்கோவிலில் திருக்குறள் மாணவர் மாநாடு வரும் 23, 24 ம் தேதி நடக்கிறது: மாவட்ட ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் வைகாசி விசாக திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account