By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Last updated: July 23, 2024 10:14 am
July 23, 2024
95 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூலை 22 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், மின் கட்டண உயர்வை கண்டித்தும் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், சட்ட ஒழுங்கு சீர்கேட்டை பாதுகாக்க தவறி  வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் கொலை, கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, போதைப் பொருட்களின் புழக்கம், பாலியல் வன்கொடுமைகள், சாதிய மோதல்கள், வன்முறைத் தாக்குதல்கள், ரெளடிகளின் அட்டூழியம், கூலிப்படை கலாச்சாரம், கருத்துரிமைக்கு எதிரான அரசின் அடக்குமுறைகள் ஆகியவற்றால் முற்றுமுழுதாகச் சீரழிந்து போயுள்ள சட்டம்-ஒழுங்கைக் காக்கத் தவறியதைக் கண்டித்தும், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்தி, அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட சார்பாக நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்  மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிகட் ராஜ் முன்னிலை வகித்தார் 

மற்றும் மண்டல செயலாளர் பெல்வின் ஜோ  தலைமையேற்று நடத்தினார். இந்த நிகழ்வில் கன்னியாகுமரி அனைத்து மாநில மண்டல மாவட்ட தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 300க்கு மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நீர் நிலைகளில் மீட்பது எப்படி? அகரம் அரசுப் பள்ளியில் தீயணைப்புத் துறையின் ஒத்திகை
மாற்றுப் பணி ஆசிரியர்கள் பள்ளியில் பணியில் சேர வேண்டும்
அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மழை
இந்து முன்னணி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்!!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுதப்படையில் இருந்து காவல் நிலைய பணி நியமனம்

February 3, 2025
116 Views
கன்னியாகுமரி அருகே நான்குவழி சாலை பாலத்தால் விவசாயம் பாதிப்பு: தண்ணீர் வெளியேற்றுவதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்
பிளசிங் சர்ச் சார்பாக கிருஸ்துமஸ் விழா
ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேலூர்- அழகர்கோவில் சாலை விரிவாக்க பணி
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account