By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
திருப்பூர்

அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து

Last updated: April 1, 2025 3:01 pm
April 1, 2025
59 Views
Share
SHARE

ஏப்ரல்: 2
திருப்பூர் சாதிக் இணைந்தெழ தமிழ்நாடு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

புனிதம் நிறைந்த ரமலான் மாதத்தில், நோன்பிருந்து, திருக்குர்ஆனை ஓதி, இறையோனை வணங்கி, நல்லறங்களைப் பேணி, ஏழைகளுக்கு ஈந்து, இறையருளைப் பெற்று, ஈதுல் ஃபித்ர் எனும் ஈகைத் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைத்து உள்ளங்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட இந்த புனித ரமலான்மாதம், நமக்கு ஒரு மகத்தான பயிற்சிக் களமாக அமைந்து, ஆண்டு முழுவதும் கடமையுணர்வுடனும், ஒழுக்கத்துடனும் வாழும் பண்பை ஊட்டியுள்ளது. இந்நற்பண்புகள் நம் வாழ்நாள் முழுவதும் நிலைத்து நிற்க, எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி வேண்டுவோம்.

“பசித்தோருக்கு உணவளி, நோயாளிகளை நலம் விசாரி, நலிவுற்றோருக்கு உதவி செய், அண்டை வீட்டாரிடம் அன்பு காட்டு” என்று இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவத்தை நம் வாழ்வில் உறுதியாகப் பின்பற்றி, அன்பு, கருணை, ஈகை, பரஸ்பர நட்பு, பகிர்ந்து கொள்ளுதல், சமாதானம் ஆகிய நற்குணங்களுடன் அண்டை அயலாரோடு இணைந்து வாழ்வோம். மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் பேணி, இறைத்தூதரின் வழியில் சிறந்து விளங்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

புத்தாடை உடுத்தி, அறுசுவை உணவுகளை அருந்தி, உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து இந்நாளை இனிதே கொண்டாடுவது போல, வாழ்நாள் முழுவதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா
பார்வர்டு பிளாக் கட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்தனர்
திருப்பூரில் காவலர் தினத்தை முன்னிட்டு விளையாட்டுப் போட்டிகள்
கடலூரில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேமுதிக 2.0 மாநாட்டில் மக்கள் பெருந்திரளாக பங்கேற்க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!!
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு சென்ற கொத்தனார் விமான நிலையத்தில் கைது

May 21, 2025
52 Views
மயிலாடுதுறையில் களைகட்டிய தைப்பூச திருவிழா
கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முளைப்பாரி வளர்க்கும் நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டு பக்தர்கள்
ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account