By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்

Last updated: March 13, 2025 9:16 am
March 13, 2025
71 Views
Share
SHARE

நாகர்கோவில் மார்ச் 12

 

குமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழாவின் பத்தாவது நாள் திருவிழாவான நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.

 

காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

 

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோவில் மாசி மாதத்தில் மாசி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா ஆனது கடந்த மார்ச் 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

 

கொடியேற்றம் தொடங்கியது முதல் அம்மனுக்கு காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழா முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர். அது மட்டுமல்லாமல் கேரளாவில் இருந்து ஏராளமான பெண்கள் இருமுடி கட்டி தலையில் சுமந்தவாறு விரதம் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தனர்.இதையடுத்து விரதமிருந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்துவழிபட்டனர். இந்த நிலையில் மாசி கொடை விழாவின் பத்தாவது நாள் திருவிழாவான நேற்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கோயிலில் அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.பக்தர்களின் வசதிக்காக அன்டை மாநிலமான கேரளா மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்து வசதியும் செய்யப்பட்டன.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்வதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருவிழா முன்னிட்டு கோயில் வளாகத்தில் இந்து சமயம் மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான வலிய படுக்கை பூஜை இரவு 12 மணி அளவில் அம்மனுக்கு நடைபெறயுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய கலையரங்க கட்டிடம்
ஐ.டி.ஐ–யில் சேர மாணவர்கள் ஜூன் 13 வரை விண்ணப்பிக்கலாம்
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
முத்தாலங்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க
ஓமன் நாட்டிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா வந்த வாலிபர் ராஜா எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்தமிழ்நாடு

புதர் மண்டிய பூங்கா இடம்: களம் இறங்கி சுத்தம் செய்த தவெக தொண்டர்கள்!!!

August 3, 2026
21 Views
இருசக்கர வாகனங்கள் போலீசாரால் பறிமுதல்
ஏழை எளிய பள்ளி குழந்தைகளுக்கு பேக் உட்பட கல்வி
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கும் பொழுது ஏற்பட்ட திடீர் விபத்தில் இறந்த
அறிவியல் ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account