By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

எல்லை பாதுகாப்பு படை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

Last updated: February 16, 2025 9:35 pm
February 16, 2025
59 Views
Share
SHARE

புதுக்கடை, பிப்- 16

 

புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதுவரையிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஸ்ரீபா மனவருத்தத்தில் இருந்துள்ளார். 

       இந்த நிலையில் நேற்று பிற்பகல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்  வீட்டு ஹாலில் உள்ள மின் விசிறியில் ஸ்ரீபா தூக்கிட்டு தற்கொலை செய்தார். பின்னர் உறவினர்கள் கண்டு, உடனடி புதுக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 

        இது தொடர்பான தகவல் ஸ்ரீபா கணவர் அனிஷ் குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபாவின்  அண்ணன் சிவகுமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நான்கு வழிச்சாலையில் கனமழையால் பள்ளம்
காங்கேயம் வட்டம் காடையூர் ஸ்ரீகாடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா
இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
அரசு பஸ்சில் பயணம் பொது மக்களிடம் குறை கேட்டு ஆய்வு செய்த ஈரோடு ஆட்சியர்
சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

இந்தி திணிப்பிற்கு எதிராக திமுகவினர் வீடுகளின் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு

February 22, 2025
67 Views
திருவட்டாறு அருகே திமுக இளைஞரணி நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை
வடசேரி பஸ் நிலையத்தில் நடமாடும் வியாபாரிகளுக்கு மீண்டும் அனுமதி
ஸ்ரீ கால பைரவர் சுவாமிக்கு 16 வகை அபிஷேகம்
மதுரையில் இரத்த நன்கொடை 20 ம் ஆண்டு கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account