By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் பொய்கை அணை பாசனத்திற்கு திறப்பு; மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

Last updated: November 18, 2025 5:51 pm
November 18, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 18 –

ஆரல்வாய்மொழி பகுதியில் பொய்கை அணை உள்ளது. இந்த அணையின் மேட்டு கால்வாய் மூலம் 8 குளங்களும், பள்ளக்கால்வாய் மூலம் 8 குளங்களும் என
16 குளங்கள் மற்றும் நேரடி பாசனம் என மொத்தம் 383.74.5 ஹெக்டேர் (947.85 ஏக்கர்) பரப்பளவு ஆரல்வாய்மொழி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் நெல்லை மாவட்டம் ஆவரைகுளம், பழவூர் சுற்றுவட்டார பகுதிகள் பாசன வசதி பெறுகிறது.

இந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவ மழையில் அணைக்கு ஓரளவிற்கு தண்ணீர் வந்து, 36 அடி கொள்ளளவை எட்டியது. அணையின் மொத்த கொள்ளளவு 46 அடி.
இந்நிலையில், பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து தமிழக அரசு 18/ 11 /2025 முதல் 03/12/2025 வரை 16 நாட்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் இன்று (செவ்வாய்கிழமை) காலை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார். குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் வழக்கறிஞர் வின்ஸ் ஆன்றோ, கோதையாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அருள்சன் பிரைட் , பொய்கை அணை தலைவர் சுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாசனத்துறை மாவட்ட குழு உறுப்பினர்கள் தாணுபிள்ளை, முருகேசபிள்ளை, அருள், உதவி செயற்பொறியாளர் வல்சன்போஸ், உதவி பொறியாளர் அஜிஸ், நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் செண்பகசேகரபிள்ளை, ஜெனில்சிங், விவசாய பிரதிநிதிகள் விஜி, ரவி, பிரபு, ஜெகதீஷ், டோனிபெலிக்ஸ், வடிவேல்பிள்ளை, தாசன், தோவாளை பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மன் பூதலிங்கம்பிள்ளை, வள்ளியூர் பஞ்சாயத்து யூனியன் முன்னாள் சேர்மன் பாஸ்கர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆண்டிபட்டி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் கம்மவார் சங்கம் கல்லூரி பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மூடி முத்திரையிடப்பட்டது
கலைஞர் கைவினை திட்டம் 2024-25
கொட்டாரம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது
வழக்கறிஞர் வீடு புகுந்து தாக்கிய பாடி பில்டர் கைது: எஸ்பி அதிரடி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய வளைகாப்பு நிகழ்ச்சி

June 25, 2025
73 Views
மக்கள் உரிமை கழகம் சார்பில் அறிமுகக் கூட்டம்
சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான கூட்டம்
43,061 விவசாயிகளுக்கு ரூ. 10.265 கோடி மதிப்பீட்டில் மானியம்
கம்பி கட்டும் பணியின் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account